எம். கே. விஷ்ணு பிரசாத்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
எம். கே. விஷ்ணு பிரசாத் (M. K. Vishnu Prasad) ஓர் இந்திய அரசியல்வாதியும், ஆரணி மக்களவைத் தொகுதியின், பதினேழாவது மக்களவை உறுப்பினரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பிரிவான தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் செயல்தலைவர்களில் ஒருவராக உள்ளார்.[1]
விரைவான உண்மைகள் எம். கே. விஷ்ணு பிரசாத், தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் செயல்தலைவர் ...
எம். கே. விஷ்ணு பிரசாத் | |
---|---|
![]() | |
தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் செயல்தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 02 பெப்ரவரி 2019 | |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
தொகுதி | ஆரணி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 சூலை 1972 (1972-07-08) (அகவை 51) சென்னை |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம்(s) | கிழக்கு அபிராமபுரம், மயிலாபூர், சென்னை - 600004 |
கல்வி | எம்.பி.பி.எஸ் |
வேலை | மருத்துவர், அரசியல்வாதி |
மூடு