ஆரணி மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
ஆரணி மக்களவைத் தொகுதி (Arani Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 12ஆவது தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் ஆரணி மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
ஆரணி மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
ஆரணி மக்களவைத் தொகுதி (மறுசீரமைப்புக்கு பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
சட்டமன்றத் தொகுதிகள் | 66. போளூர் 67. ஆரணி 68. செய்யார் 69. வந்தவாசி (தனி) 70. செஞ்சி 71. மயிலம் |
நிறுவப்பட்டது | 2009-நடப்பு |
மொத்த வாக்காளர்கள் | 14,45,781 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | இந்தியப் பொதுத் தேர்தல் - 2024 |
மூடு