From Wikipedia, the free encyclopedia
ஊசி (Uzi; எபிரேயம்: עוזי; /ˈuːzi/ (ⓘ)) என்பது திறந்த-ஆணி கொண்டதும், பிற்தள்ளல் இயக்கமுள்ளதுமான இசுரேல் குடும்ப துணை இயந்திரத் துப்பாக்கி ஆகும். இதன் சிறிய வகைகள் இயந்திரக் கைத்துப்பாக்கிகள் எனக் கருதப்படுகின்றன. முதன் முதலில் குறுகிய துப்பாக்கிகளின் கைபிடியில் தாளிகை அமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட துப்பாக்கிகளில் ஊசியும் ஒன்றாகும்.
ஐஎம்ஐ ஊசி (எம்பி-2) | |
---|---|
வகை | துணை இயந்திரத் துப்பாக்கி |
அமைக்கப்பட்ட நாடு | இசுரேல் |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1954–தற்போதும் |
பயன் படுத்தியவர் | பார்க்க பாவனையாளர் |
போர்கள் | சூயெசு நெருக்கடி ஆறு நாள் போர் வியட்நாம் போர் யோம் கிப்பூர்ப் போர் ஈழப் போர் போக்லாந்து போர் சிரிய உள்நாட்டுப் போர் |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | ஊசியல் கால்[1] |
வடிவமைப்பு | 1948 |
தயாரிப்பாளர் | இசுரேலிய இராணுவ தொழிற்சாலை இசுரேலிய ஆயுதத் தொழிற்சாலை |
உருவாக்கியது | 1950–தற்போது |
எண்ணிக்கை | 10,000,000+[2] |
மாற்று வடிவம் | சிறிய ஊசி, நுண் ஊசி, ஊசி-புரோ |
அளவீடுகள் | |
எடை | 3.5 kg (7.72 lb)[1] |
நீளம் |
|
சுடு குழல் நீளம் | 260 mm (10.2 அங்)[1] |
தோட்டா | 9×19mm .22 LR .45 ACP .41 AE |
வெடிக்கலன் செயல் | பிற்தள்ளல்,[1] திறந்த-ஆணி |
சுடு விகிதம் | 600 தோட்டாக்கள்/நிமிடம்[1] |
வாய் முகப்பு இயக்க வேகம் | 400 m/s (9 mm)[3] |
செயல்திறமிக்க அடுக்கு | 200 மீ[4] |
கொள் வகை | 10 (.22 and .41 AE) 16 (.45 ACP) 20, 25, 32, 40, 50 (9 mm) தாளிகை |
காண் திறன் | இருப்பு காண் குறி |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.