இலித்தியம் நைட்ரேட்டு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
இலித்தியம் நைட்ரேட்டு (Lithium nitrate) என்பது LiNO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். நைட்ரிக் அமிலத்தின் இலித்தியம் உப்பான இச்சேர்மம் ஒரு கார உலோக நைட்ரேட்டு உப்பாக வகைப்படுத்தப்படுகிறது. ஈரம் உறிஞ்சியாகத் திகழும் இவ்வுப்பு நீரை உறிஞ்சி இலித்தியம் நைட்ரேட்டு முந்நீரேற்று என்ற நீரேற்றாக உருவாகிறது. இதன் ஈருறுப்புச் சேர்மங்கள் வெப்ப பரிமாற்று பாய்மங்களுக்காக ஆராயப்படுகின்றன.[1]
விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...
![]() | |
![]() | |
![]() | |
இனங்காட்டிகள் | |
---|---|
7790-69-4 ![]() | |
ChemSpider | 8305408 ![]() |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10129889 |
வே.ந.வி.ப எண் | QU9200000 |
| |
UNII | 68XG6U4533 ![]() |
பண்புகள் | |
LiNO3 | |
வாய்ப்பாட்டு எடை | 68.946 கி/மோல் |
தோற்றம் | வெள்ளை முதல் இளமஞ்சள் நிற திண்மம் |
அடர்த்தி | 2.38 கி/செ.மீ3 |
உருகுநிலை | 255 °C (491 °F; 528 K) |
கொதிநிலை | 600 °C (1,112 °F; 873 K) (சிதையும்) |
52.2 கி/100 மில்லி (20 °செல்சியசு) 90 கி/100 மில்லி (28 °செல்சியசு) 234 கி/100 மி.லி (100 °செல்சியசு) | |
கரைதிறன் | எத்தனால், மெத்தனால், பிரிடீன், அமோனியா, அசிட்டோன் கரைப்பான்களில் கரையும். |
−62.0·10−6 cm3/mol (+3 H2O) | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.735 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−7.007 கிலோயூல்/கி or −482.3 கிலோயூல்/மோல் |
Std enthalpy of combustion ΔcH |
25.5 கிலோயூல்/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
105 யூல்/(மோல் கெல்வின் ) |
வெப்பக் கொண்மை, C | 64 யூல்/(மோல் கெல்வின்) |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | ஆக்சிசனேற்றி, எரிச்சலூட்டி |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
1426 மி.கி/கி.கி (வாய்வழி, எலி) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் நைட்ரேட்டு பொட்டாசியம் நைத்திரேட்டு உருபீடியம் நைட்ரேட்டு சீசியம் நைட்ரேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு
நைட்ரிக் அமிலத்துடன் இலித்தியம் கார்பனேட்டு அல்லது இலித்தியம் ஐதராக்சைடு சேர்மத்தைச் சேர்த்து சூடுபடுத்துவதால் இலித்தியம் நைட்ரேட்டு உருவாகிறது.