![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/58/Lakshadweep_-_Agatti_Islands.jpg/640px-Lakshadweep_-_Agatti_Islands.jpg&w=640&q=50)
இலட்சத்தீவுகள்
இந்தியாவின் ஒன்றியப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
இலட்சத்தீவுகள் (Lakshadweep) இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கவரத்தி ஆகும். இது மொத்தம் 30 சதுர கி மீ பரப்பளவு கொண்ட 36 தீவுகளாக அமைந்துள்ளது. கேரளக் கரைக்கு அப்பால் 200 முதல் 300 கிமீ தூரத்தில், அரபிக் கடலில் இது உள்ளது. லட்சத்தீவுகள் கேரள உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது.
விரைவான உண்மைகள் இலட்சத்தீவுகள் Lakshadweep, நாடு ...
இலட்சத்தீவுகள்
Lakshadweep | |
---|---|
மேலிருந்து மணிக்கூட்டுத் திசையில்: அகத்தி தீவு, விரிங்கிலி, கடமத், பங்காரம் தீவு | |
![]() | |
![]() | |
ஆள்கூறுகள்: 10.57°N 72.64°E / 10.57; 72.64 | |
நாடு | ![]() |
அமைப்பு | 1 நவம்பர் 1956 |
தலைநகரம் | கவரத்தி |
அரசு | |
• ஆட்சியாளர் | பிரபுல் கோடா பட்டேல்[1] |
• நா.உ | முகமது பைசல் (தேகாக) |
பரப்பளவு | |
• மொத்தம் | 32.62 km2 (12.59 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 36-வது |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 64,473 |
• அடர்த்தி | 2,000/km2 (5,100/sq mi) |
மொழிகள்[2] | |
• அதிகாரப்பூர்வம் | மலையாளம், ஆங்கிலம் |
• பேசப்படுபவை | யெசேரி, திவெயி |
இனங்கள் | |
• இனக்குழுக்கள் | ≈83% மலையாளிகள் ≈17% மாகிகள் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-LD |
வாகனப் பதிவு | LD |
மாவட்டங்கள் | 1 |
பெரிய நகரம் | ஆந்தரோத் |
மமேசு (2018) | ![]() |
படிப்பறிவு | 91.85% |
இணையதளம் | lakshadweep |
சின்னங்கள் | |
சின்னம் | சின்னம் |
மொழி | ![]() |
பறவை | ![]() |
மீன் | ![]() |
மரம் | ![]() |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0b/Map_of_Lakshadweep-en.svg/640px-Map_of_Lakshadweep-en.svg.png)
முக்கிய தீவுகள் கவராட்டி, மினிக்கோய், அமினி என்பனவாகும். 10 மக்கள் வாழும் தீவுகளின் மொத்த மக்கள் தொகை 64,473 ஆகும்.