![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/58/Artocarpus_altilis.jpg/640px-Artocarpus_altilis.jpg&w=640&q=50)
ஈரப்பலா
தாவர இனம் / From Wikipedia, the free encyclopedia
ஈரப்பலா (ஒலிப்புⓘ) அல்லது சீமைப்பலா (Artocarpus incisa) பலா இனத்தை சார்ந்த மரம் ஆகும். மலாயத் தீவக்குறை மற்றும் மேற்குப் பசிபிக் தீவுகளைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரம். ஆயினும் இது வெப்பவலயப் பகுதிகளில் வேறு பல இடங்களிலும் பரவலாக வளர்க்கப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தாவரவியல் மாதிரியாக எச் எம் எசு பவுண்டி என்னும் கடற்படைக் கப்பலினால் சேகரிக்கப்பட்ட இதனை, அக் கப்பல் தலைவனாக இருந்த வில்லியம் பிளை (William Bligh) என்பவர், மேற்கிந்தியத் தீவு களில் இருந்த பிரித்தானியரின் அடிமைகளுக்கான மலிவான உயர் ஆற்றல் தரக்கூடிய உணவாக அறிமுகப்படுத்தினார்.[1][2][3]
விரைவான உண்மைகள் ஈரப்பலா, உயிரியல் வகைப்பாடு ...
ஈரப்பலா | |
---|---|
![]() | |
அவாய்த் தீவில் பயிர் செய்யப்பட்டிருக்கும் ஈரப்பலா. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | மக்னோலியோப்சிடா |
வரிசை: | உரோசாலெசு |
குடும்பம்: | மோராசேயே |
பேரினம்: | ஆர்தோகாப்பசு |
இனம்: | ஆ. ஆலுதிலிசு |
இருசொற் பெயரீடு | |
ஆர்தோகாப்பசு ஆலுதிலிசு (பார்க்கின்சன்) பாசுபர்க்கு | |
மூடு