அகத்தி தீவு
From Wikipedia, the free encyclopedia
அகத்தி தீவு (Agathy Island), (மலையாளம்: അകറ്റി ഐല്യാംഡ്), அகட்டி (Agatti) என்றும்கூட அழைக்கப்படும் இத்தீவு, தெற்காசிய துணைக்கண்டத்தின் இந்திய தென்மேற்கு கடற்பகுதியின் ஒன்றிய பிராந்தியமான இலட்சத்தீவில், 36 தீவுத்திட்டுகளில் ஒன்றாகும். பவளத்தீவாக அறியப்படும் இது 5.6 கிலோமீட்டர் (3.47968 மைல்கள்) நெடியத்தீவாக அமைந்துள்ளது.[2]
விரைவான உண்மைகள் புவியியல், பரப்பளவு ...
அகத்தி தீவு, இலட்சத்தீவுகள். | |
புவியியல் | |
---|---|
பரப்பளவு | 2.7 km2 (1.0 sq mi)[1] |
உயர்ந்த ஏற்றம் | 2 m (7 ft) |
நிர்வாகம் | |
இந்தியா | |
மக்கள் | |
மக்கள்தொகை | 5667 (2001) |
மூடு