இருதயநாத் மங்கேசுகர்
இந்தியப் பாடகர் / From Wikipedia, the free encyclopedia
இருதயநாத் மங்கேசுகர் (Hridaynath Mangeshkar) (பிறப்பு: அக்டோபர் 26, 1937) இவர் ஓர் இந்திய இசை இயக்குனராவார். பிரபல இசைக்கலைஞர் தீனநாத் மங்கேசுகரின் ஒரே மகனும், இந்திய இசை மேதைகளான லதா மங்கேஷ்கர் , ஆஷா போஸ்லே ஆகியோரின் தம்பியுமாவார். [1] இவர் இசை மற்றும் திரைப்படத்துறையில் பாலாசாகேப் என்று பிரபலமாக அறியப்படுகிறார். [2]
விரைவான உண்மைகள் இருதயநாத் மங்கேசுகர், பின்னணித் தகவல்கள் ...
இருதயநாத் மங்கேசுகர் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிற பெயர்கள் | பாலா |
பிறப்பு | 26 அக்டோபர் 1937 (1937-10-26) (அகவை 86) சாங்கலி, மகாராட்டிரம், இந்தியா |
இசை வடிவங்கள் | பாப் நாட்டுப்புறம் இந்திய பாரம்பரிய இசை |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், பாடகர், இசை இயக்குனர் |
இசைக்கருவி(கள்) | ஆர்மோனியம், கைம்முரசு இணை |
இசைத்துறையில் | 1955–2009 |
மூடு