![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3a/Rajendra_Arlekar.jpg/640px-Rajendra_Arlekar.jpg&w=640&q=50)
இராசேந்திர அர்லேகர்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
இராசேந்திர அர்லேகர் (Rajendra Arlekar) என்பவர் இமாச்சலப் பிரதேசத்தின் தற்போதைய மற்றும் 21வது ஆளுநர் ஆவார். இவர் கோவா அரசாங்கத்தில் அமைச்சராகவும் , கோவா சட்டப் பேரவையின் முன்னாள் சபாநாயகராகவும் இருந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுள் ஒருவர் ஆவார்.
விரைவான உண்மைகள் இராசேந்திர அர்லேகர், 21வது இமாச்சலப் பிரதேச ஆளுநர் ...
இராசேந்திர அர்லேகர் | |
---|---|
![]() பாரதிய ஜனதா கட்சி தலைவர் | |
21வது இமாச்சலப் பிரதேச ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 13 சூலை 2021 | |
முதலமைச்சர் | ஜெய்ராம் தாகூர் |
முன்னையவர் | பி. தத்தாத்திரேயா |
வனம், சுற்றுச்சூழல் மற்றும் ஊரட்சி அமைச்சர், கோவா அரசு | |
பதவியில் 1 அக்டோபர் 2015 – 2017 [1] | |
சட்டமன்ற உறுப்பினர், கோவா | |
பதவியில் 2012–2017 | |
முன்னையவர் | தயானந்த சோப்தே |
பின்னவர் | மனோகர் அஜாகோன்கர் |
தொகுதி | பெர்னெம் |
சட்டமன்ற உறுப்பினர் கோவா | |
பதவியில் 2002–2007 | |
முன்னையவர் | ஜோசு பிலிப் டிசோசா |
பின்னவர் | ஜோசு பிலிப் டிசோசா |
தொகுதி | வாசுகோ |
சபாநாயகர், கோவா சட்டமன்றம் | |
பதவியில் 2012–2015 | |
முன்னையவர் | பிரதாப்சிங் ரானே |
பின்னவர் | அனந்த் ஷெட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 ஏப்ரல் 1954 (1954-04-23) (அகவை 70) பனாஜி, கோவா |
குடியுரிமை | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | அனாஹா அர்லேகர் |
உறவுகள் | மணமானவர் |
பிள்ளைகள் | 2 |
தொழில் | அரசியல்வாதி |
செயற்குழு | தலைவர், வர்த்தக ஆலோசனைக் குழு |
பதவி | மேனாள் சபாநாயகர், கோவா சட்டமன்றம் |
இணையத்தளம் | http://www.rajendraarlekar.in |
மூடு