![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8c/India_1_R_2015%252C_obverse.jpg/640px-India_1_R_2015%252C_obverse.jpg&w=640&q=50)
இந்திய ஒரு ரூபாய் தாள்
From Wikipedia, the free encyclopedia
இந்திய ஒரு ரூபாய் பணத்தாள் (Indian 1-rupee note) என்பது நூறு பைசாக்களை உள்ளடக்கியது. தற்போது இந்திய அரசால் வெளியிடப்பட்ட, புழக்கத்தில் உள்ள மிகச்சிறிய இந்திய ரூபாய் நோட்டு ஆகும். புழக்கத்தில் உள்ள மற்ற அனைத்து நோட்டுகளும் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படுகின்றன. ஒரு ரூபாய் தாள் நிதிச் செயலாளரின் கையொப்பத்தைக் கொண்டது. மற்ற பணத்தாள்களைப் போல ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கையெழுத்து இடம்பெறுவதில்லை.[1]
விரைவான உண்மைகள் (இந்தியா), மதிப்பு ...
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/25/Rupee1917.jpg/320px-Rupee1917.jpg)