சர் ஆர்த்தர் சுடேன்லி எடிங்டன் (Sir Arthur Stanley Eddington), OM, FRS[2] (டிசம்பர் 28,1882 - நவம்பர் 22, 1944) ஒரு பிரித்தானிய வானியலாளரும் இயற்பியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் வானியற்பியலுக்குப் பெரும்பங்களிப்புச் செய்துள்ளார். இவர் ஓர் அறிவியலின் மெய்யியலாளரும் மக்களிடையே அறிவியல் பரப்பியவரும் ஆவார். விண்மீன்களின் இயற்கையான ஒளிர்மை வரம்பும் செறிபொருளின் அகந்திரள்வால் உருவாகும் கதிர்வீச்சும் இவர் பெயரால் வழங்குகின்றன.
இவர் தன் சார்பியல் கோட்பாட்டுக்காகப் பெயர் பெற்றவர். இவர் ஆங்கிலத்தில் ஐன்சுட்டீனின் சார்பியல் கோட்பாட்டை விளக்கிப் பல ஆங்கில மக்களுக்கான கட்டுரைகளை எழுதி விளக்கி அறிமுகப்படுத்தினார். இரண்டாம் உலகப் போர் அறிவியல் தொடர்பை முற்றிலுமாகத் துண்டித்ததால் இங்கிலாந்தில் செருமனி நாட்டு அறிவியல் வளர்ச்சி அறியப்படவில்லை. இவர் 1919 மே 29 சூரிய ஒளிமறைப்பை நோக்கிட ஓர் அறிவியல் பயணத்தை மேற்கொண்டார். இது சார்பியல் கோட்பாட்டுக்கான முதல் சான்றாக விளங்கியது. இதனால் இவர் சார்பியல் கோட்பாட்டின் மாபெரும் மக்கள் பரப்புரையாளர் ஆனார்.
விரைவான உண்மைகள் சர் ஆர்த்தர் எடிங்டன், பிறப்பு ...
சர் ஆர்த்தர் எடிங்டன் |
---|
ஆர்த்தர் சுடேன்லி எடிங்டன் (1882–1944) |
பிறப்பு | ஆர்த்தர் சுடேன்லி எடிங்டன் (1882-12-28)28 திசம்பர் 1882 கெண்டால், வெசுட்டுமார்லாந்து, இங்கிலாந்து |
---|
இறப்பு | 22 நவம்பர் 1944(1944-11-22) (அகவை 61) கேம்பிரிட்ஜ், கேம்பிரிட்ஜ்சயர், இங்கிலாந்து |
---|
வாழிடம் | இங்கிலாந்து |
---|
தேசியம் | ஆங்கிலேயர் |
---|
துறை | வானியற்பியல் |
---|
பணியிடங்கள் | கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் |
---|
கல்வி கற்ற இடங்கள் | மான்செசுட்டர் பல்கலைக்கழகம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் |
---|
ஆய்வு நெறியாளர் | <!—1919 க்கு முன் கேம்பிரிட்ஜில் முனைவர் பட்டம் இல்லை--> |
---|
Other academic advisors | இராபர்ட் ஆல்பிரெட் எர்மன் |
---|
முனைவர் பட்ட மாணவர்கள் | இலெசுலி காம்ரீ ஜெரால்டு மெர்டன் ஜி.எல். கிளார்க் சிசிலியா பாய்ந்கபோசுக்கின் சுப்பிரமணிய சந்த்ரசேகர்[1] எர்மன் போண்டி |
---|
அறியப்படுவது | எடிங்டன் வரம்பு எடிங்டன் எண் எடிங்டண்டிராக் எண் எடிங்டன்–பின்கெல்சுட்டீன் ஆயங்கள் |
---|
தாக்கம் செலுத்தியோர் | ஒராசு இலேம்பு ஆர்த்தர் சுசுட்டர் ஜான் வில்லியம் கிரகாம் |
---|
விருதுகள் | அரசு கழகம்அரசு பதக்கம் (1928) சுமித் பரிசு (1907) அரசு வானியல் கழகம் அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1924) என்றி டிரேப்பர் பதக்கம் (1924) புரூசு பதக்கம் (1924) வீர்ர் இளவல் (1930) தகைமை ஆணை (1938) |
---|
மூடு
விருதுகள்
- சுமித் பரிசு (1907)
- புரூசு பதக்கம், பசிபிக் வானியல் கழகம் (1924)[3]
- என்றி டிரேப்பர் பதக்கம், ஐக்கிய அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகம் (1924)[4]
- அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கம் (1924)
- பிரிக்சு ஜூல்சு ஜான்சன், பிரெஞ்சு வானியல் கழகம் (1928)
- அரசு வானியல் கழகத்தின் அரசு பதக்கம் (1928)
- வீரர்தகைமை (1930)
- பொதுநலவாயத்தின் தகைமை ஆணை (1938)
- கெண்டால் தகைமை தற்சார்பாளர், 1930[5]
|
இவரது பெயர் இடப்பட்டவை
- நிலாக்குழிப்பள்ளம் எடிங்டன்
- குறுங்கோள் 2761 எடிங்டன்
- அரசு வானியல் கழகத்தின் எடிங்டன் பதக்கம்
- எசக்சு பல்கலைக்கழகத்தின் உறைவிட முற்றங்கள், எடிங்டன் கோபுரம்
- எடிங்டன் வானியல் கழகம், இவர் பிறந்த கெண்டாலில் உள்ல பயில்நிலை வானியல் கழகம்
- கிர்க்பீ கெண்டால் பள்ளியின் எடிங்டம் இல்லம் (பள்ளி மானவருக்கான விளையாட்டு விடுதி)
|
சேவை
- சுவார்த்மோர் விரிவுரையை ஆற்றினார் , 1929
- தேசிய அமைதிக்குழுவின் தலைவர், 1941–1943
- தலைவர், பன்னாட்டு வானியல் ஒன்றியம்; இயற்பியல் கழகம், 1930–32; அரசு வானியல் கழகம், 1921–23[5]
- உரோமனேசு விரிவுரையாளர், 1922[5]
- கிப்பொர்டு விரிவுரையாளர், 1927[5]
|
- 1914. Stellar Movements and the Structure of the Universe. London: Macmillan.
- 1918. Report on the relativity theory of gravitation. London, Fleetway press, Ltd.
- 1920. Space, Time and Gravitation: An Outline of the General Relativity Theory. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-33709-7
- 1923, 1952. The Mathematical Theory of Relativity. Cambridge University Press.
- 1925. The Domain of Physical Science. 2005 reprint: பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4253-5842-X
- 1926. Stars and Atoms. Oxford: British Association.
- 1926. The Internal Constitution of Stars. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-33708-9
- 1928. The Nature of the Physical World. MacMillan. 1935 replica edition: பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8414-3885-4, University of Michigan 1981 edition: பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-472-06015-5 (1926–27 Gifford lectures)
- 1929. Science and the Unseen World. US Macmillan, UK Allen & Unwin. 1980 Reprint Arden Library பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8495-1426-6. 2004 US reprint — Whitefish, Montana : Kessinger Publications: பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4179-1728-8. 2007 UK reprint London, Allen & Unwin பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-901689-81-8 (Swarthmore Lecture), with a new foreword by George Ellis.
- 1930. Why I Believe in God: Science and Religion, as a Scientist Sees It
- 1933. The Expanding Universe: Astronomy's 'Great Debate', 1900-1931. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-34976-1
- 1935. New Pathways in Science. Cambridge University Press.
- 1936. Relativity Theory of Protons and Electrons. Cambridge Univ. Press.
- 1939. Philosophy of Physical Science. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7581-2054-0 (1938 Tarner lectures at Cambridge)
- 1946. Fundamental Theory. Cambridge University Press.
Who's who entry for A.S. Eddington.
- குட்டன்பேர்க் திட்டத்தில் ஆர்த்தர் எடிங்டன் இன் படைப்புகள்
- ஆக்கங்கள் ஆர்த்தர் எடிங்டன் இணைய ஆவணகத்தில்
- Sir Arthur Stanley Eddington at Find a Grave
- Trinity College Chapel
- Arthur Stanley Eddington (1882–1944) பரணிடப்பட்டது 2005-12-21 at the வந்தவழி இயந்திரம். University of St Andrews, Scotland.
- Quotations by Arthur Eddington
- Arthur Stanley Eddington பரணிடப்பட்டது 2015-05-01 at the வந்தவழி இயந்திரம் The Bruce Medalists.
- Russell, Henry Norris, "Review of The Internal Constitution of the Stars by A.S. Eddington". Ap.J. 67, 83 (1928).
- Durham, Ian T., "Eddington & Uncertainty". Physics in Perspective (September – December). Arxiv, History of Physics.
- Kilmister, C. W. (1994). Eddington's search for a fundamental theory. Cambridge Univ. Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-37165-1.
- Experiments of Sobral and Príncipe repeated in the space பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம் project in proceeding in fórum astronomical.
- O'Connor, John J.; Robertson, Edmund F., "ஆர்த்தர் எடிங்டன்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- Lecchini, Stefano, "How Dwarfs Became Giants. The Discovery of the Mass-Luminosity Relation". Bern Studies in the History and Philosophy of Science, pp. 224 (2007).
- Vibert Douglas, A. (1956). The Life of Arthur Stanley Eddington. Thomas Nelson and Sons Ltd.
- Stanley, Matthew. "An Expedition to Heal the Wounds of War: The 1919 Eclipse Expedition and Eddington as Quaker Adventurer." Isis 94 (2003): 57–89.
- Stanley, Matthew. "So Simple a Thing as a Star: Jeans, Eddington, and the Growth of Astrophysical Phenomenology" in British Journal for the History of Science, 2007, 40: 53-82.
- Stanley, Matthew (2007). Practical Mystic: Religion, Science, and A.S. Eddington. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-77097-4.
- Biography and bibliography of Bruce medalists: Arthur Stanley Eddington
- Links to online copies of important books by Eddington: 'The Nature of the Physical World', 'The Philosophy of Physical Science', 'Relativity Theory of Protons and Electrons', and 'Fundamental Theory'