![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/1/1f/Ayiraththil_oruvan.png.jpeg/640px-Ayiraththil_oruvan.png.jpeg&w=640&q=50)
ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)
செல்வராகவன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
ஆயிரத்தில் ஒருவன் (Aayirathil Oruvan) [2] செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக் சிவகுமார், ரீமா சென் ஆகியோர் முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்க 2010 ஆம் ஆண்டு சனவரி மாதம் 13-ம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் பார்த்திபன், ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோர் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனர். கதை, திரைக் கதை என்பனவும் இயக்குனரே ஏற்றுள்ளார். இத்திரைப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இது யுகானிகி ஒக்கடு என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வெற்றியும் பெற்றது.
விரைவான உண்மைகள் ஆயிரத்தில் ஒருவன், இயக்கம் ...
ஆயிரத்தில் ஒருவன் | |
---|---|
![]() | |
இயக்கம் | செல்வராகவன் |
தயாரிப்பு | ரவீந்திரன் |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு | கார்த்திக் சிவகுமார் ரீமா சென் பிரதாப் போதான் பார்த்திபன்[1] ஆண்ட்ரியா ஜெரமையா |
வெளியீடு | ஏப்ரல் 13, 2010 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மூடு