![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5d/Andrea_Jeremiah.jpg/640px-Andrea_Jeremiah.jpg&w=640&q=50)
ஆண்ட்ரியா ஜெரெமையா
இந்தியத் திரைப்பட நடிகை / From Wikipedia, the free encyclopedia
ஆண்ட்ரியா ஜெரெமையா (ஆங்கிலம்: Andrea Jeremiah) (தோற்றம்: டிசம்பர் 21, 1985) பின்னணிப் பாடகியும் பின்னணிக் குரல் கொடுப்பவரும் நடிகையும் ஆவார்.[1] இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
விரைவான உண்மைகள் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிறப்பு ...
ஆண்ட்ரியா ஜெரெமையா | |
---|---|
![]() இசை நிகழ்ச்சியொன்றில் ஆண்ட்ரியா ஜெரெமையா | |
பிறப்பு | ஆண்ட்ரியா ஜெரெமையா திசம்பர் 21, 1985 (1985-12-21) (அகவை 38) அரக்கோணம், இராணிப்பேட்டை, தமிழ்நாடு |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு |
தேசியம் | ![]() |
பணி | பின்னணிப் பாடகர், நடிகை, பின்னணிக் குரல் கொடுப்பவர் |
செயற்பாட்டுக் காலம் | 2007—தற்போது |
மூடு