![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/28/Ayer_Tawar_Setiawan_-_panoramio.jpg/640px-Ayer_Tawar_Setiawan_-_panoramio.jpg&w=640&q=50)
ஆயர் தாவார்
From Wikipedia, the free encyclopedia
ஆயர் தாவார் (மலாய்: Ayer Tawar, சீனம்: 爱大华), மலேசியாவின் பேராக் மாநிலத்தில், துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் ஒரு கிராமப்புற நகரம் ஆகும். இது மஞ்சோங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஈப்போ லூமுட் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளது.
விரைவான உண்மைகள் ஆயர் தாவார்Ayer Tawar பேராக், நாடு ...
![]() ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி | |
![]() | |
ஆள்கூறுகள்: 4°13′N 100°44′E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
தோற்றம் | 1830 |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 32,000 (மக்கள் கணக்கெடுப்பு 2,010) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 32400 |
தொலைபேசி எண் | +6-05 |
இணையதளம் | [1] |
மூடு
இக் குறுநகரம் சித்தியவான் பெருநகரத்தில் இருந்து 12 கி.மீ. அருகாமையில் இருப்பதால், அண்மைய காலங்களில் மிகத் துரிதமாக மேம்பாடு கண்டு வருகிறது.