விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர், இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.[2] தற்போது இம்மாநிலத்தின் முதல்வராக பெமா காண்டு, 17 சூலை 2016 முதல் பதவியில் உள்ளார்.
அருணாச்சலப் பிரதேசம் - முதலமைச்சர் | |
---|---|
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பதவி | அரசுத் தலைவர் |
சுருக்கம் | CM |
உறுப்பினர் | அருணாச்சலப் பிரதேச சட்டமன்றம் |
அறிக்கைகள் | அருணாச்சலப் பிரதேச ஆளுநர் |
நியமிப்பவர் | அருணாச்சலப் பிரதேச ஆளுநர் |
முன்னவர் | நபம் துக்கி (13 சூலை 2016 - 17 சூலை 2016) |
முதலாவதாக பதவியேற்றவர் | பிரேம் காண்டு துங்கன் |
உருவாக்கம் | 13 ஆகத்து 1975 |
துணை முதலமைச்சர் | சௌனா மேய்ன் |
இணையதளம் | www |
வ. எண் | தேர்தல் | பெயர் | தொகுதி | படம் | பதவிக் காலம் | கட்சி | பதவியில் இருந்த நாட்கள் | ||
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | பிரேம் காண்டு துங்கன் | திராங் கலக்தாங்கு | 13 ஆகத்து 1975 | 18 செப்டம்பர் 1979 | ஜனதா கட்சி[lower-alpha 1] | 4 ஆண்டுகள், 36 நாட்கள் | |||
2 | டோமோ ரிபா | பசார் | 18 செப்டம்பர் 1979 | 3 நவம்பர் 1979 | அருணாச்சல மக்கள் கட்சி | 0 ஆண்டுகள், 46 நாட்கள் | |||
– | யாருமில்லை[lower-alpha 2] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
3 நவம்பர் 1979 | 18 சனவரி 1980 | பொ/இ | 0 ஆண்டுகள், 76 நாட்கள் | ||||
3 | கேகோங்க் அபாங்க் | துங்கிங் இங்கியோங்கு | 18 சனவரி 1980 | 19 சனவரி 1999 | இந்திய தேசிய காங்கிரசு | 19 ஆண்டுகள், 1 நாள் | |||
அருணாச்சல் காங்கிரசு | |||||||||
4 | முகுத் மிதி | ரோயிங் | 19 சனவரி 1999 | 3 ஆகத்து 2003 | அருணாச்சல காங்கிரசு (மிதி) | 4 ஆண்டுகள், 196 நாட்கள் | |||
இந்திய தேசிய காங்கிரசு | |||||||||
(3) | கேகோங்க் அபாங்க் [2] | துங்கிங் இங்கியோங்கு | 3 ஆகத்து 2003 | 9 ஏப்ரல் 2007 | ஐக்கிய மக்கள் முன்னணி | 3 ஆண்டுகள், 249 நாட்கள் | |||
பாரதிய ஜனதா கட்சி | |||||||||
இந்திய தேசிய காங்கிரசு | |||||||||
2004 | |||||||||
5 | தோர்ச்யீ காண்டு | முக்தோ | 9 ஏப்ரல் 2007 | 30 ஏப்ரல் 2011 | 4 ஆண்டுகள், 21 நாட்கள் | ||||
2009 | |||||||||
6 | ஜார்பம் காம்லின் | லிரோமோபா | 5 மே 2011 | 1 நவம்பர் 2011 | 181 நாட்கள் | ||||
7 | நபம் துக்கி | சாகலி | 1 நவம்பர் 2011 | 26 சனவரி 2016 | 4 ஆண்டுகள், 86 நாட்கள் | ||||
2014 | |||||||||
– | யாருமில்லை[lower-alpha 3] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
26 சனவரி 2016 | 19 பிப்ரவரி 2016 | பொ/இ | 0 ஆண்டுகள், 24 நாட்கள் | ||||
8 | கலிகோ புல் | ஹயூலிங் | 19 பிப்ரவரி 2016 | 13 சூலை 2016 | அருணாச்சல் மக்கள் கட்சி | 0 ஆண்டுகள், 145 நாட்கள் | |||
(7) | நபம் துக்கி[4] | சாகலி | 13 சூலை 2016 | 17 சூலை 2016 | இந்திய தேசிய காங்கிரசு | 0 ஆண்டுகள், 4 நாட்கள் | |||
9 | பெமா காண்டு | முக்தோ | 17 சூலை 2016[5] | 16 செப்டம்பர் 2016 | இந்திய தேசிய காங்கிரசு | 8 ஆண்டுகள், 3 நாட்கள் | |||
16 செப்டம்பர் 2016 [6] | 31 திசம்பர் 2016 | அருணாச்சல் மக்கள் கட்சி | |||||||
31 திசம்பர் 2016[7] | தற்போது பதவியில் | பாரதிய ஜனதா கட்சி | |||||||
2019 | |||||||||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.