ஐக்கிய அமெரிக்கக் கடற்படை
From Wikipedia, the free encyclopedia
ஐக்கிய அமெரிக்கக் கடற்படை (United States Navy) என்பது கடற்போர் நடவடிக்கைகளுக்கான ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளின் பிரதான பிரிவும், அமெரிக்கச் சீருடை அணிந்த ஏழு சேவைகளில் ஒன்றும் ஆகும்.
விரைவான உண்மைகள் ஐக்கிய அமெரிக்கக் கடற்படை United States Navy, செயற் காலம் ...
ஐக்கிய அமெரிக்கக் கடற்படை United States Navy | |
---|---|
ஐக்கிய அமெரிக்க கடற்படைச் சின்னம் | |
செயற் காலம் | 13 அக்டோபர் 1775 – 1785[1] 1797–தற்போது (Script error: The function "age_ym" does not exist.) |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
வகை | கடற்படை |
அளவு | 319,950 செயற்பாட்டில் 109,686 அவசரகால 284 கப்பல்கள் 3,700+ வானூர்திகள் 11 வானூர்தி தாங்கிக் கப்பல் 9 நில நீர் தாக்குதல் கப்பல்கள் 8 நில நீர் போக்குவரத்து கலத்துறைகள் 12 கலத்துறை இறக்கக் கப்பல்கள் 22 விரைவு போர்க்கப்பல்கள் 62 அழிப்புக் கலங்கள் 23 போர்க்கப்பல்கள் 71 நீர்மூழ்கிக் கப்பல்s 3 கடலோர தாக்குதற் கப்பல்கள் |
பகுதி | ஐ. அ. கடற்படைத் திணைக்களம் |
தலைமையகம் | வேர்ஜீனியா |
குறிக்கோள்(கள்) | "தனக்காக அல்ல நாட்டுக்காக" "Non sibi sed patriae" (இலத்தீன்: "Not for self but for country") (உத்தியோகபூர்வமற்றது)[2] |
நிறங்கள் | நீலம், பொன் [3] |
அணிவகுப்பு | "Anchors Aweigh" இயக்குகⓘ |
சண்டைகள் | பட்டியல்
|
பதக்கம் | அதிபர் பிரிவு மேற்கோள் கடற்படைப் பிரிவு பாராட்டு வீரப் பிரிவுப் பதக்கம் |
தளபதிகள் | |
கட்டளைத்தளபதி | பராக் ஒபாமா |
கடற்படைச் செயலாளர் | ரே மபஸ் |
கடற்படை நடவடிக்கைத் தலைவர் | யொனத்தன் டபிள்யு. கிறீனட் |
கடற்படை நடவடிக்கை துணைத்தலைவர் | மைக்கல் ஜே. கோவட் |
கப்பல் தலைமை சிறு அலுவலர் | மைக்கல் டி. ஸ்டீவன்ஸ் |
படைத்துறைச் சின்னங்கள் | |
கொடி | |
கப்பற்கொடி |
மூடு