எசுப்பானிய அமெரிக்கப் போர் (Spanish-American War) 1898 இல் ஸ்பானியப் பேரரசிற்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் இடம்பெற்றது. ஸ்பானியப் பேரரசின் ஒரு அங்கமாகிய கியூபாவின் விடுதலைப் போராட்டத்தை, ஸ்பெயின் இரும்புக் கரம் கொண்டு நசுக்கியதைக் காரணம் காட்டி, அமெரிக்கா ஸ்பெயின் மீது போர் தொடுத்தது. பத்து வாரங்கள் பசிபிக் பெருங்கடல் மற்றும் கரிபியன் தீவுகள் பகுதிகளில் நடைபெற்ற இப்போரில் அமெரிக்கா எளிதாக வென்றது. கியூபா, புவேர்ட்டோ ரிக்கோ, குவாம், பிலிப்பைன்ஸ் ஆகிய பிரதேசங்கள் ஸ்பெயினிடமிருந்து அமெரிக்க கட்டுப்பாட்டில் வந்தன.
விரைவான உண்மைகள் எசுப்பானிய அமெரிக்கப் போர், நாள் ...
எசுப்பானிய அமெரிக்கப் போர்
|
பிலிப்பைன் புரட்சி மற்றும் கியூப விடுதலைப்போரின் பகுதி
|
சான் யுவான் குன்றின் மீது ”ரஃப் ரைடர்ஸ்” படைப்பிரிவின் தாக்குதல் (ஓவியர்: பிரடரிக் ரெமிங்டன்)
|
நாள் |
ஏப்ரல் 25 – ஆகஸ்ட் 12, 1898
|
இடம் |
கியூபா, and புவேர்ட்டோ ரிக்கோ (கரிபியன்) பிலிப்பைன்ஸ், and குவாம் (பசிபிக் பெருங்கடல்)
|
|
அமெரிக்க வெற்றி பாரிஸ் ஒப்பந்தம் (1898) பிலிப்பைன்-அமெரிக்கப் போர்
|
நிலப்பகுதி மாற்றங்கள் |
கியூபா ஸ்பெயின் கட்டுப்பாட்டில் இருந்து மீண்டது, பிலிப்பைன்ஸ், குவாம், புவேர்ட்டோ ரிக்கோ ஆகிய பிரதேசங்களை 20 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அமெரிக்காவிடம் ஸ்பெயின் விற்று விட்டது
|
|
பிரிவினர் |
ஐக்கிய அமெரிக்கா
கியூபப் போராளிகள்
புவேர்ட்டோ ரிக்கோ போராளிகள்
கடிபுனான் (பிலிப்பைன்ஸ்) போராளிகள் [1][2][3]
| எசுப்பானியப் பேரரசு
|
தளபதிகள், தலைவர்கள் |
வில்லியம் மெக்கின்லி
நெல்சன் மைல்ஸ்
வில்லியம் ஷாஃப்டர்
ஜார்ஜ் டூவி
வில்லியம் டி. சாம்சன்
மாக்சிமோ கோமேஸ்
எமீலியோ ஆகினால்டோ
அபொலினாரியோ மாபினி
| ப்ராக்சிடேஸ் மாடியோ சகாஸ்டா
பாட்ரீசியோ மொன்டோஜோ
பாஸ்குவேல் செர்வேரா
ஆர்சீனியோ லினாரஸ் யி போம்போ
மனுவேல் மாசியாஸ் யி கசாடோ
ரமோன் ப்ளான்கோ யி எரேனாஸ்
|
பலம் |
கியூபக் குடியரசு:
- 30,000 துணைப்படையினர்[4]:19
ஐக்கிய அமெரிக்கா:
- 300,000 போர் வீரர்களும், தன்னார்வலர்களும்[4]:22
| எசுப்பானியப் பேரரசு:
278,447 படையினரும் துணைப்படையினரும்[4]:20 (கியூபா), 10,005 படையினரும் துணைப்படையினரும்[4]:20 (புவேர்ட்டோ ரிக்கோ), 51,331 படையினரும் துணைப்படையினரும்[4]:20 (பிலிப்பைன்ஸ்)
|
இழப்புகள் |
கியூபக் குடியரசு:
- 10,665 (மாண்டவர்)[4]:20
அமெரிக்கத் தரைப்படை:
- 345 (மாண்டவர்),
- 1,577 (காயப்பட்டவர்),
- 2,565 (நோய்வாய்ப்பட்டவர்)[4]:67
அமெரிக்கக் கப்பல்படை:
- 16 (மாண்டவர்),
- 68 (காயப்பட்டவர்)[4]:67
| எசுப்பானிய கப்பல்படை:
- 560 (மாண்டவர்),
- 300–400 (காயப்பட்டவர்)[4]:67
எசுப்பானிய தரைப்படை:
- 3,000 (மாண்டவர்/காயப்பட்டவர்),
- 6,700 (சிறைபிடிக்கப் பட்டவர்),[5](பிலிப்பைன்ஸ்)
- 13,000 (நோய்வாய்ப்பட்டவர்)[4] (கியூபா)
|
மூடு