அஜித் பவார்
மகாராட்டிர துணை முதல்வர் / From Wikipedia, the free encyclopedia
அஜித் அனந்த்ராவ் பவார் (Ajit Pawar, பிறப்பு: ஜூலை 22, 1959) என்பவர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், இவர் மகாராஷ்டிராவின் துணை முதல்வர் ஆவார்.
இவர் பாராமதி சட்டமன்றத் தொகுதியில் இருந்து மகாராஷ்டிர சட்டமன்றத்துத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1] இவர் தேசியவாத காங்கிரசு கட்சியின் தலைவரான சரத் பவாரின் அண்ணன் மகனாவார். இவர் மகாராஷ்டிராவின் துணை முதல்வராகவும், நிதியமைச்சராகவும் இருந்தவர்.