மகாராட்டிர சட்டமன்றம்From Wikipedia, the free encyclopedia மகாராட்டிரத்தின் சட்டமன்றம், மகாராட்டிர மாநிலத்தை நிர்வகிக்கும் அரசு அமைப்பாகும். இரு அவைகளைக் கொண்ட மகாராட்டிர அரசின் கீழவை இது. 2009-ஆம் ஆண்டின்படி, பன்னிரண்டு முறை சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. மகாராட்டிர சட்டமன்றமான விதான் பவன்
மகாராட்டிரத்தின் சட்டமன்றம், மகாராட்டிர மாநிலத்தை நிர்வகிக்கும் அரசு அமைப்பாகும். இரு அவைகளைக் கொண்ட மகாராட்டிர அரசின் கீழவை இது. 2009-ஆம் ஆண்டின்படி, பன்னிரண்டு முறை சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. மகாராட்டிர சட்டமன்றமான விதான் பவன்