அசாம் மாகாணம்
பிரித்தானிய இந்திய மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
அசாம் மாகாணம் (Assam Province) பிரித்தானிய இந்தியாவின் கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்தை 1912-இல் பிரித்ததன் மூலம் அசாம் மாகாணம் நிறுவப்பட்டது. இம்மாகாணத்தில் தலைநகரம் சில்லாங் ஆகும். முதன்முதலில் 1874-இல் வங்காள மாகாணத்திலிருந்து, அசாம் பகுதிகளை, பிரித்து வடகிழக்கு எல்லைப்புற முகமை பிரதேசம் நிறுவப்பட்டது. பின்னர் 1905-இல் வங்காளப் பிரிவினையின் போது, இம்முகமையை கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1912-இல் மீண்டும் அசாம் மாகாணம் நிறுவப்பட்டது.
விரைவான உண்மைகள்
அசாம் மாகாணம் (1912 - 1947) வடகிழக்கு எல்லைப்புற முகமை (1874 - 1905) | |||||
மாகாணம் பிரித்தானிய இந்தியா | |||||
| |||||
கொடி | |||||
1936-இல் அசாம் மாகாணம் (சிவப்பு) மற்றும் அதன் கீழிருந்த மணிப்பூர் இராச்சியம் (பச்சை) மற்றும் காசி இராச்சியம் (மஞ்சள்) | |||||
வரலாறு | |||||
• | கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணப் பிரிவினை | 21 மார்ச் 1912 | |||
• | இந்திய விடுதலை | 15 ஆகஸ்டு 1947 | |||
பரப்பு | 2,40,118 km2 (92,710 sq mi) | ||||
மூடு