அக்டோபர்
மாதம் / From Wikipedia, the free encyclopedia
அக்டோபர் (October) என்பது யூலியன், மற்றும் கிரெகொரியின் நாட்காட்டிகளில் பத்தாவது மாதமும், 31 நாட்கள் கொண்ட ஏழு மாதங்களில் ஆறாவது மாதமும் ஆகும். இலத்தீன், கிரேக்க மொழிகளில் "அக்டோ" (ôctō) என்றால் "எட்டு" பொருள் தரும். பண்டைய உரோமை நாட்காட்டியில் (அண். கிமு 750) எட்டாவது மாதமான அக்டோபர் என்ற சொல்லையே புதிய நாட்காட்டிகளிலும் வைத்துக் கொண்டார்கள்.[1]
<< | அக்டோபர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMXXIV | ||||||
அக்டோபர் மாதம் பொதுவாக வடக்கு அரைக்கோளத்தில் இலையுதிர்காலத்துடனும், தெற்கு அரைக்கோளத்தில் இளவேனிற்காலத்துடனும் தொடர்புள்ளது.