From Wikipedia, the free encyclopedia
தங்கடி (Dhangadhi) நேபாள நாட்டின் தூரமேற்கில் உள்ள மாநில எண் 7ன் தலைநகரமும், துணைமாநகராட்சியும் ஆகும். மேலும் கைலாலீ மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும். [1]
தங்கடி
धनगढी उप-महानगरपालिका தங்கடி | |
---|---|
ஆள்கூறுகள்: 28°41′N 80°36′E | |
நாடு | நேபாளம் |
மாநிலம் | மாநில எண் 7 |
மாவட்டம் | கைலாலீ மாவட்டம் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 261.75 km2 (101.06 sq mi) |
ஏற்றம் | 109 m (358 ft) |
மக்கள்தொகை (2011 Census) | |
• மொத்தம் | 1,47,181 |
• அடர்த்தி | 560/km2 (1,500/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்) |
இடக் குறியீடு | 091 |
இணையதளம் | www.dhangadhimun.gov.np |
19 மாமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தங்கடி துணை மாநகராட்சியின் மக்கள்தொகை 147,181 ஆகும். இந்நகரத்தின் பரப்பளவு 261.75 சதுர கிலோ மீட்டர் ஆகும். நேபாளத்தின் பெரிய நகரங்களில், தங்கடி நகரம் பத்தாவது இடத்தில் உள்ளது. இந்நகரம் 18 செப்டம்பர் 2015ல் துணை மாநகராட்சியாக தகுதி பெற்றது.
தங்கடி நகரம், நேபாளத்தின் பிற நகரங்களுடனும் மற்றும் இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநில எல்லைப்புற நகரங்களுடனும், நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
தங்கடி வானூர்தி நிலையம் தங்கடி நகரத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும், தேசியத் தலைநகரம் காட்மாண்டிலிருந்து மேற்கே 660 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]
கோடைக்கால உயர் வெப்பநிலை 46.4°C ஆகவும், குளிர்கால வெப்பநிலை 0.0|°C ஆகவும் பதிவாகியுள்ளது.[3]
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
உயர் சராசரி °C (°F) | 20.8 (69.4) |
24.8 (76.6) |
30.4 (86.7) |
35.9 (96.6) |
37.2 (99) |
36.3 (97.3) |
33.1 (91.6) |
32.8 (91) |
32.4 (90.3) |
31.5 (88.7) |
27.8 (82) |
23.3 (73.9) |
30.5 (86.9) |
தினசரி சராசரி °C (°F) | 14.0 (57.2) |
17.0 (62.6) |
21.7 (71.1) |
26.8 (80.2) |
29.8 (85.6) |
30.7 (87.3) |
29.4 (84.9) |
29.1 (84.4) |
28.3 (82.9) |
25.1 (77.2) |
20.1 (68.2) |
15.8 (60.4) |
24.0 (75.2) |
தாழ் சராசரி °C (°F) | 7.1 (44.8) |
9.3 (48.7) |
13.0 (55.4) |
17.6 (63.7) |
22.5 (72.5) |
25.2 (77.4) |
25.7 (78.3) |
25.5 (77.9) |
24.2 (75.6) |
18.7 (65.7) |
12.4 (54.3) |
8.2 (46.8) |
17.5 (63.5) |
பொழிவு mm (inches) | 30.6 (1.205) |
39.1 (1.539) |
22.7 (0.894) |
21.3 (0.839) |
70.1 (2.76) |
301.5 (11.87) |
655.9 (25.823) |
674.7 (26.563) |
412.2 (16.228) |
55.4 (2.181) |
4.0 (0.157) |
15.4 (0.606) |
2,302.9 (90.665) |
ஆதாரம்: Department of Hydrology and Meteorology (Nepal)[4] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.