சியார்சியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
From Wikipedia, the free encyclopedia
சியார்சியா அல்லது ஜார்ஜியா (Georgia, საქართველო, சக்கார்ட்வெலோ) என்பது கருங்கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள யூரேசிய நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கே ரஷ்யா, தெற்கே துருக்கி மற்றும் ஆர்மேனியா, கிழக்கே அசர்பைஜான் ஆகிய நாடுகள் உள்ளன. இது கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியா ஆகிய கண்டங்களை இணைக்கும் நாடாக உள்ளது. அதனால் இது ஆசியா, ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களுக்கும் உரியது எனச் சொல்லப்படுகிறது.[2]. இது ஒரு முன்னாள் சோவியத் குடியரசாகும்.
சியார்சியா Georgia საქართველო சகார்ட்வெலோ | |
---|---|
குறிக்கோள்: ძალა ერთობაშია (ஜோர்ஜிய மொழி) "Strength is in Unity" | |
நாட்டுப்பண்: "Tavisupleba" "விடுதலை" | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | திபிலீசி |
ஆட்சி மொழி(கள்) | சியார்சிய மொழி1 |
மக்கள் | சியார்சியன் |
அரசாங்கம் | ஜனாதிபதி மற்றும் குடியரசு |
• ஜனாதிபதி | சலோமி ஜோராபிச்விலி |
• பிரதமர் | இரக்லி கரிபாஷ்விலி |
Consolidation | |
• கோல்ச்சிஸ், கோக்காசியன் ஐபீரிய முடியாட்சி | கிமு 2000 |
• ஜோர்ஜியன் முடியாட்சி | 1008 |
• ஜோர்ஜியன் ஜனநாயகக் குடியரசு | மே 26, 1918 |
ஏப்ரல் 9, 1991 டிசம்பர் 25 1991 | |
பரப்பு | |
• மொத்தம் | 69,700 km2 (26,900 sq mi) (121வது) |
மக்கள் தொகை | |
• 2005 மதிப்பிடு | 4,661,4732 (117வது) |
• அடர்த்தி | 64/km2 (165.8/sq mi) (129) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $17.79 பில்லியன் (122வது) |
• தலைவிகிதம் | $3,800 (119வது) |
மமேசு (2004) | 0.743 Error: Invalid HDI value · 97வது |
நாணயம் | ஜார்ஜிய லாரி (ლ) (GEL) |
நேர வலயம் | ஒ.அ.நே+4 (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்) |
not observed | |
அழைப்புக்குறி | 995 |
இணையக் குறி | .ge |
|
ஜோர்ஜியா 9 பிரதேசங்களாகவும், 2 தன்னாட்சிக் குடியரசுகளாகவும், மற்றும் ஒர் தன்னாட்சி நகரமாகவும் (திபிலீசி) பிரிக்கப்பட்டுள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.