From Wikipedia, the free encyclopedia
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (All India Institute of Medical Sciences, AIIMS), எய்ம்சு தன்னாட்சி பெற்ற பொதுத்துறை உயர்கல்வி மருத்துவக் கல்லூரிக் குழுமம் ஆகும். இந்த மருத்துவமனைகள் நாடாளுமன்ற சட்டத்தின்படி தேசிய முதன்மைக் கழகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.[1] இவற்றின் முன்னோடியான அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் புது தில்லி, இந்தியாவில் உள்ள மிக முக்கியமான மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையாகும். இக்கழகம், 1956 - ஆம் ஆண்டு நியூசிலாந்து அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட உதவித்தொகையில் கட்டப்பட்டது. இம்மையம், தில்லியின் தென்பகுதியில் உள்ள அன்சாரி நகரில் உள்ளது[2].
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் அமைந்துள்ள இடங்களாவன:
எண், | பெயர் | அறிவிக்கப்பட்டது | நிறுவப்பட்டது | நகரம் | மாநிலம்/யூபி | கட்டம் | நிலை | MBBS Intake[3] | NIRF Ranking[4] |
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | எய்ம்ஸ் தில்லி | 1952 | 1956 | புது தில்லி | தில்லி | இயக்கத்தில் | 125+7 | 1 | |
2 | எய்ம்ஸ் போபால் | 2003[5][6] | 2012 | போபால் | மத்தியப் பிரதேசம் | I | இயக்கத்தில் | 125 | |
3 | எய்ம்ஸ் புவனேசுவர் | 2003[5][6] | 2012 | புவனேசுவரம் | ஒடிசா | I | இயக்கத்தில் | 125 | 26 |
4 | எய்ம்ஸ் ஜோத்பூர் | 2003[5][6] | 2012 | சோத்பூர் | இராசத்தான் | I | இயக்கத்தில் | 125 | 16 |
5 | எய்ம்ஸ் பாட்னா | 2003[5][6] | 2012 | பட்னா | பீகார் | I | இயக்கத்தில் | 125 | |
6 | எய்ம்ஸ் ராய்ப்பூர் | 2003[5][6] | 2012 | ராய்ப்பூர், சத்தீஸ்கர் | சத்தீசுகர் | I | இயக்கத்தில் | 125 | 49 |
7 | எய்ம்ஸ் ரிஷிகேஷ் | 2003[5][6] | 2012 | ரிசிகேசு | உத்தராகண்டம் | I | இயக்கத்தில் | 125 | 48 |
8 | எய்ம்ஸ் ரேபரலி | 2012 | 2018[7] | ரேபரலி | உத்தரப் பிரதேசம் | II | இயக்கத்தில்[8] | 100 | |
9 | எய்ம்ஸ் மங்களகிரி | 2014 | 2018 | குண்டூர் | ஆந்திரப் பிரதேசம் | IV | பகுதி இயக்கத்தில்[8] | 125 | |
10 | எய்ம்ஸ் நாக்பூர் | 2014 | 2018 | நாக்பூர் | மகாராட்டிரம் | IV | இயக்கத்தில்[8] | 125 | |
11 | எய்ம்ஸ் கோரக்பூர் | 2015 | 2019[9] | கோரக்பூர் | உத்தரப் பிரதேசம் | IV | இயக்கத்தில்[8] | 125 | |
12 | எய்ம்ஸ் கல்யாணி | 2014 | 2019[10] | கல்யாணி | மேற்கு வங்காளம் | IV | பகுதி இயக்கத்தில்[8] | 125 | |
13 | எய்ம்ஸ் பட்டிண்டா | 2014 | 2019[11] | பட்டிண்டா | பஞ்சாப் (இந்தியா) | V | பகுதி இயக்கத்தில்[8] | 100 | |
14 | எய்ம்ஸ் கவுகாத்தி | 2015 | 2020[12] | Changsari | அசாம் | V | வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன[8] | 100 | |
15 | எய்ம்ஸ் விஜய்பூர் | 2015 | 2020[13] | விஜய்பூர் | ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) | V | வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன[8] | 62 | |
16 | எய்ம்ஸ் பிலாசுப்பூர் | 2015 | 2020[14] | பிலாசுப்பூர் (இமாசலப் பிரதேசம்) | இமாச்சலப் பிரதேசம் | V | இயக்கத்தில்[8] | 100 | |
17 | எய்ம்ஸ் மதுரை | 2015 | 2021 | மதுரை | தமிழ்நாடு | V | வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன[15][16] | 50 | |
18 | எய்ம்ஸ் தர்பங்கா | 2015 | தர்பங்கா | பீகார் | V | கட்டுமானத்தில்[17] | |||
19 | எய்ம்ஸ் அவந்திபோரா | 2015 | அவந்திபோரா | ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) | V | கட்டுமானத்தில் | |||
20 | எய்ம்ஸ் தேவ்கர் | 2017 | 2019[18] | தேவ்கர் | சார்க்கண்டு | VI | இயக்கத்தில் | 125 | |
21 | எய்ம்ஸ் ராஜ்கோட் | 2017 | 2020[19] | ராஜ்கோட் | குசராத்து | VI | வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன[8] | 50 | |
22 | எய்ம்ஸ் பிபிநகர் | 2017 | 2019[20] | Bibinagar | தெலங்காணா | VII | பகுதி இயக்கத்தில்[8] | 100 | |
23 | எய்ம்ஸ் மனேதி | 2019 | Manethi | அரியானா | VIII | கட்டுமானத்தில் | |||
24 | எய்ம்ஸ் மணிப்பூர் | 2022 | மணிப்பூர் | அறிவிக்கப்பட்டது[21] | |||||
25 | எய்ம்ஸ் கருநாடகம் | 2022 | கருநாடகம் | முன்மொழியப்பட்டது[22] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.