அகோலா மாவட்டம்
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
அகோலா மாவட்டம் மகாராஷ்டிராவில் உள்ளது.[1] இதன் தலைமையகத்தை அகோலாவில் நிறுவியுள்ளனர். இந்த மாவட்டத்தை அமராவதி கோட்டத்திற்கு உட்படுத்தி நிர்வகிக்கின்றனர். இது 5,431 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
அகோலாமாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | அமராவதி கோட்டம் |
தலைமையகம் | அகோலா |
பரப்பு | 5,431 km2 (2,097 sq mi) |
மக்கட்தொகை | 18,18,617 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 300.8/km2 (779/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 39.69 |
படிப்பறிவு | 81.41% |
பாலின விகிதம் | 938 |
வட்டங்கள் | 7 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை 6 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
தட்பவெப்ப நிலைத் தகவல், அகோலா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 29.9 (85.8) |
33.2 (91.8) |
37.2 (99) |
40.7 (105.3) |
46.7 (116.1) |
37.4 (99.3) |
32.0 (89.6) |
30.5 (86.9) |
32.1 (89.8) |
38.8 (101.8) |
31.5 (88.7) |
29.4 (84.9) |
34.95 (94.91) |
தாழ் சராசரி °C (°F) | 13.5 (56.3) |
15.7 (60.3) |
20.0 (68) |
24.8 (76.6) |
28.0 (82.4) |
26.1 (79) |
24.1 (75.4) |
23.4 (74.1) |
23.0 (73.4) |
20.1 (68.2) |
15.9 (60.6) |
13.2 (55.8) |
20.65 (69.17) |
பொழிவு mm (inches) | 7.8 (0.307) |
4.5 (0.177) |
11.0 (0.433) |
5.1 (0.201) |
6.6 (0.26) |
146.3 (5.76) |
210.7 (8.295) |
199.7 (7.862) |
122.0 (4.803) |
45.4 (1.787) |
19.5 (0.768) |
14.2 (0.559) |
792.8 (31.213) |
ஆதாரம்: IMD |
2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, 1,818,617 மக்கள் வசித்தனர். [2] இந்த மாவட்டத்தில் சதுரகிலோமீட்டருக்குள் 321 பேர் வாழும் அளவுக்கு மக்கள் நெருக்கடி இருக்கிறது. [2]பால் விகித அளவில், ஆயிரம் ஆண்களுக்கு 942 பெண்கள் நிகராக இருக்கின்றனர். [2] இங்கு வாழ்வோரில் 87.55% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [2]
இந்த மாவட்டத்தில் ஏழு வட்டங்கள் உள்ளன.[1]
இங்கு ரயில் வசதி உள்ளது. பாராஸ், கைகோன், அகோலா, முர்திஜாபூர் ரயில் நிலையங்களின் மூலம் நாட்டின் பிற பகுதிகளுக்கான ரயில்களில் பயணிக்கலாம். மீட்டர் கேஜில் இயங்கக் கூடிய சில ரயில் நிலையங்களும் உள்ளன.
பருத்தியை அதிக அளவில் பயிரிடுகின்றனர். இங்கு எண்ணெய் ஆலைகளும் உள்ளன. சிலர் சோயாபீன் செடிகளையும் பயிரிட்டுள்ளனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.