Map Graph

அகோலா மாவட்டம்

மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம்

அகோலா மாவட்டம் மகாராஷ்டிராவில் உள்ளது. இதன் தலைமையகத்தை அகோலாவில் நிறுவியுள்ளனர். இந்த மாவட்டத்தை அமராவதி கோட்டத்திற்கு உட்படுத்தி நிர்வகிக்கின்றனர். இது 5,431 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Akola_in_Maharashtra_(India).svg