1457

From Wikipedia, the free encyclopedia

1457 (MCDLVII) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.

விரைவான உண்மைகள்
1457
கிரெகொரியின் நாட்காட்டி 1457
MCDLVII
திருவள்ளுவர் ஆண்டு1488
அப் ஊர்பி கொண்டிட்டா 2210
அர்மீனிய நாட்காட்டி 906
ԹՎ ՋԶ
சீன நாட்காட்டி4153-4154
எபிரேய நாட்காட்டி5216-5217
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

1512-1513
1379-1380
4558-4559
இரானிய நாட்காட்டி835-836
இசுலாமிய நாட்காட்டி861 – 862
சப்பானிய நாட்காட்டி Kōshō 3Chōroku 1
(長禄元年)
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி1707
யூலியன் நாட்காட்டி 1457    MCDLVII
கொரிய நாட்காட்டி 3790
மூடு

நிகழ்வுகள்

  • பெப்ரவரி 11 சீனாவின் செங்தொங் பேரரசர் தியான்சுன் பேரரசராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.
  • பெப்ரவரி 24 சுவீடனின் எட்டாம் சார்லசு மன்னர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தென்மார்க்கின் முதலாம் கிறித்தியானுக்கு ஆட்சியைக் கொடுக்க உறுதிமொழி அளிக்கப்பட்டது.
  • சூன் 23 முதலாம் கிறித்தியான் சுவீடனின் மன்னராக முடி சூடினார்.
  • சூலு சுல்தானகம் உருவானது.

பிறப்புகள்

இறப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.