வர்க்கலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
From Wikipedia, the free encyclopedia
வர்க்கல (ஆங்கிலம்:Varkala, மலையாளம்:വര്ക്കല) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கடலோர நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது திருவனந்தபுரத்தில் இருந்து வட மேற்கில் 50 கிலோமீட்டர் மற்றும் கொல்லம் நகரின் தென் மேற்கே 37 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
வர்க்கல വര്ക്കല | |||||||
— நகரம் — | |||||||
ஆள்கூறு | 8°43′59″N 76°43′01″E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | கேரளா | ||||||
மாவட்டம் | திருவனந்தபுரம் | ||||||
வட்டம் | சிரயின்கீழு வட்டம் | ||||||
அருகாமை நகரம் | கொல்லம் நகரம் (37 Kms) | ||||||
ஆளுநர் | ஆரிப் முகமது கான்[1] | ||||||
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[2] | ||||||
நகராட்சித் தலைவர் | கே.ஆர். பிஜு | ||||||
மக்களவைத் தொகுதி | அட்டிங்கல் | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
42,273 (2001[update]) • 2,529/km2 (6,550/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
15.42 கிமீ2 (6 சதுர மைல்) • 190 மீட்டர்கள் (620 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.varkalamuncipality.in |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.