லித்துவேனியா (இலித்துவானிய மொழி: Lietuva), முறைப்படி லித்துவேனியக் குடியரசு (Lithuanian: Lietuvos Respublika), வடக்கு ஐரோப்பாவில் உள்ள.[1] நாடு. பால்ட்டிக் கடலுக்குத் தென் கிழக்குக் கரையில், வடக்கே லாத்வியாவும், தென்கிழக்கே பெலாரசும், தென்மேற்கே போலந்தும், உருசியாவை சேர்ந்த பிறநாட்டால் சூழப்பட்ட காலினின்கிராடு ஓபுலாஸ்ட்டும் எல்லைகளாக அமைந்த நாடு. லித்துவேனியா மே 1 2004ல் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு நாடு ஆகும்.

லித்துவேனியாவில் உள்ள ஒரே துறைமுகம்- கிளைப்பேடா(Klaipėda), இந்நாட்டின் வணிகம் மற்றும் பொருளியலுக்கு மிகவும் அடிப்படையான துறைகம்.
விரைவான உண்மைகள் லித்துவேனியக் குடியரசுலித்துவோஸ் ரெஸ்புப்லிக்கா, தலைநகரம் ...
லித்துவேனியக் குடியரசு
லித்துவோஸ் ரெஸ்புப்லிக்கா
கொடி of லித்துவேனியா
கொடி
சின்னம் of லித்துவேனியா
சின்னம்
குறிக்கோள்: "Tautos jėga vienybėje"
"நாட்டின் வலிமை ஒற்றுமையில்"
நாட்டுப்பண்: டௌட்டிஸ்க்கா கீஸ்மெ
அமைவிடம்: லித்துவேனியா  (orange)– in on the European continent  (camel & white)– in the ஐரோப்பிய ஒன்றியம்  (camel)  —  [Legend]
அமைவிடம்: லித்துவேனியா  (orange)

 in on the European continent  (camel & white)
 in the ஐரோப்பிய ஒன்றியம்  (camel)   [Legend]

தலைநகரம்வில்னியஸ்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)இலித்துவேனி
மக்கள்லித்த்வேனியர், லித்துவேனிய
அரசாங்கம்நாடாளுமன்ற மக்களாட்சி
 குடியரசுத் தலைவர்
Gitanas Nausėda
 தலைமை அமைச்சர்
Ingrida Šimonytė
விடுதலை 
 லித்துவேனியா குறிப்பிடப்பட்டது
பெப்ரவரி 14 1009
 அரசாள் நாடு
ஜூலை 6, 1253
 போலந்துடன் தனிப்பட்ட ஒன்றிப்பு
பெப்ரவரி 2, 1386
 போலந்து-லித்துவேனிய கூட்டுநலப் பிணைப்பு அறிவித்தல்
1569
 உருசியா/பிரழ்சியா வலிந்துபுகுதல்
1795
 விடுதலை அறிவிப்பு
பெப்ரவரி 16, 1918
 முதல் சோவியத் புகுந்துறைதல்
ஆகஸ்ட் 3, 1940
 2 ஆவது சோவியத் புகுந்துறைதல்
1944
 விடுதலை மீண்டும் நிலைநாட்டல்
மார்ச் 11, 1990
பரப்பு
 மொத்தம்
65,200 km2 (25,200 sq mi) (123 ஆவது)
 நீர் (%)
1,35%
மக்கள் தொகை
 2007 மதிப்பீடு
3,575,439 (127ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 மதிப்பீடு
 மொத்தம்
$54.03 பில்லியன் (75 ஆவது)
 தலைவிகிதம்
$17, 104 (49 ஆவது)
மொ.உ.உ. (பெயரளவு)2006 மதிப்பீடு
 மொத்தம்
$25.49 bilபில்லியன்lion (75 ஆவது)
 தலைவிகிதம்
$10,670 (53 ஆவது)
ஜினி (2003)36
மத்திமம்
மமேசு (2004) 0.857
Error: Invalid HDI value · 41 ஆவது
நாணயம்யூரோ (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+2 (கி.ஐ.நே)
 கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (கி.ஐ.கோ.நே)
அழைப்புக்குறி370
ஐ.எசு.ஓ 3166 குறியீடுLT
இணையக் குறி.lt1
  1. மேலும் .eu, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் சேர்ந்தியங்குவது.
மூடு

குறிப்புகள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.