பொன்வண்ணன்

தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

பொன்வண்ணன் (பிறப்பு: மே 06, 1964)[1] முழு பெயர் பொன்வண்ணன் தேவர். இவர் மதுரை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் ஈரோடு மாவட்டத்தில் பிறந்து, வளர்ந்தார். பல தமிழ்த் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ள இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் சக நடிகையான சரண்யாவைத் திருமணம் செய்துக்கொண்டார். பலராலும் பாராட்டப்பட்டு விருது பெற்ற ஜமீலா என்ற திரைப்படத்தை இயக்கியவர் ஆவார்.

விரைவான உண்மைகள் பொன்வண்ணன், பிறப்பு ...
பொன்வண்ணன்
பிறப்பு6 மே 1964 (1964-05-06) (அகவை 60)
ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1987 - நடப்பு
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
சரண்யா (1995-நடப்பு)
மூடு

குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்

நடிகராக

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
ஆண்டுதிரைப்படம்வேடம்மொழிகுறிப்பு
1991புது நெல்லு புது நாத்துதமிழ்வசனகர்த்தாவாகவும்
1992அன்னை வயல்தமிழ்திரைக்கதை மற்றும் இயக்கம்
1994கருத்தம்மாதவசிதமிழ்
1995பசும்பொன்தமிழ்
1997பெரிய இடத்து மாப்பிள்ளைசெல்லப்பாதமிழ்
1998வேலைதமிழ்
1999பூமகள் ஊர்வலம் தமிழ்
2007பருத்திவீரன்கழுவா தேவன்தமிழ்
நம் நாடுஇளமாறன்தமிழ்
பிளாஷ்மலையாளம்
2008அஞ்சாதேகீர்த்தி வாசன்தமிழ்
வள்ளுவன் வாசுகிதலைவர்தமிழ்
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டுமுத்துமணிதமிழ்
சிலம்பாட்டம்வீரைய்யன்தமிழ்
2009அயன்பார்த்திபன்தமிழ்
மாயாண்டி குடும்பத்தார்தவசி மாயாண்டிதமிழ்
முத்திரைஆதிகேசவன்தமிழ்
பேராண்மைகணபதி ராம்தமிழ்
யோகிதமிழ்
கந்தக்கோட்டைதமிழ்
2010பொற்காலம்பசுபதிதமிழ்
மாத்தி யோசிதமிழ்
2011சீடன்தமிழ்
பொன்னர் சங்கர்சின்னமலை கவுண்டர்தமிழ்
சங்கரன்கோவில்மகாலிங்கம்தமிழ்
கதிர்வேல்வேலுச்சாமிதமிழ்படப்பிடிப்பில்
மூடு

இயக்குநராக

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
ஆண்டுதிரைப்படம்நடிப்புமொழிகுறிப்பு
1992அன்னை வயல்ராஜ்முரளி, வினோதினிதமிழ்
2003ஜமீலாசுவலட்சுமி, ராம்ஜிதமிழ்
மூடு

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.