From Wikipedia, the free encyclopedia
நேத்ராவதி விரைவுவண்டி என்னும் வண்டி நாள்தோறும் இயக்கப்படுகிறது. இது திருவனந்தபுரத்துக்கும், மும்பைக்கும் இடையே பயணிக்கிறது. மங்களூரில் உள்ள நேத்ராவதி ஆற்றின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.
நேத்ராவதி விரைவுவண்டி Netravati Express | |
---|---|
திருவனந்தபுரத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் விரைவு வண்டி | |
கண்ணோட்டம் | |
வகை | விரைவுவண்டி |
நிகழ்வு இயலிடம் | மகாராட்டிரம், கோவா, கருநாடகம், கேரளம் |
கடைசி சேவை | - |
நடத்துனர்(கள்) | தென்னக இரயில்வே |
வழி | |
தொடக்கம் | மும்பை லோக்மான்ய திலக் முனையம் |
இடைநிறுத்தங்கள் | 43 |
முடிவு | திருவனந்தபுரம் சென்ட்ரல் |
ஓடும் தூரம் | 1,786 km (1,110 mi) |
சராசரி பயண நேரம் | 32 மணி 5 நிமிடங்கள் |
சேவைகளின் காலஅளவு | நாள்தோறும் |
தொடருந்தின் இலக்கம் | 16345/46 |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | 2 அடுக்கு பெட்டி, 3 அடுக்கு, படுக்கை, பொதுப் பிரிவு ரயில் பெட்டிகள் |
இருக்கை வசதி | உண்டு |
படுக்கை வசதி | உண்டு |
உணவு வசதிகள் | உண்டு |
தொழில்நுட்பத் தரவுகள் | |
சுழலிருப்பு | ஐ.சி.எப் கோச்சுகள் |
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) |
வேகம் | 47 km/h (29 mph) (சராசரி) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.