Remove ads
From Wikipedia, the free encyclopedia
ஆலப்புழை ரயில் நிலையம், கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஆலப்புழா என்னும் நகரத்தில் உள்ளது. இது எர்ணாகுளம் - காயங்குளம் ரயில் வழித்தடத்தில் உள்ளது. இந்த நிலையத்தை இந்திய ரயில்வேயின் தென்னக ரயில்வே கோட்டத்தினர் இயக்குகின்றனர்.[1]
ஆலப்புழை Alappuzha (Alleppey) ആലപ്പുഴ | |
---|---|
பொது தகவல்கள் | |
அமைவிடம் | ஆலப்புழா, கேரளம், இந்தியா |
ஆள்கூறுகள் | 9.4846°N 76.3223°E |
உரிமம் | இந்திய இரயில்வே |
தடங்கள் | எர்ணாகுளம் - காயங்குளம் ரயில் வழித்தடம் |
நடைமேடை | 3 |
இருப்புப் பாதைகள் | 5 |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | ALLP |
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1989 |
மின்சாரமயம் | உண்டு |
எண் | வண்டி எண் | கிளம்பும் இடம் | சேரும் இடம் | வண்டியின் பெயர் |
---|---|---|---|---|
1. | 13352 | ஆலப்புழை | தன்பாத் | ஆலப்புழை தன்பாத் விரைவுவண்டி |
2. | 16307 | ஆலப்புழை | கண்ணூர் | ஆலப்புழை கண்ணூர் விரைவுவண்டி |
3. | 16042 | ஆலப்புழை | சென்னை | ஆலப்புழை சென்னை விரைவுவண்டி |
எண் | வண்டி எண் | கிளம்பும் இடம் | சேரும் இடம் | வண்டியின் பெயர் |
---|---|---|---|---|
1. | 56384 | ஆலப்புழை | எர்ணாகுளம் | ஆலப்புழை - எர்ணாகுளம் பயணியர் வண்டி |
2. | 56302 | ஆலப்புழை | எர்ணாகுளம் | ஆலப்புழை எர்ணாகுளம் பயணியர் |
3. | 56301 | ஆலப்புழை | கொல்லம் | ஆலப்புழை கொல்லம் பயணியர் வண்டி |
4. | 56301 | ஆலப்புழை | காயங்குளம் | ஆலப்புழை காயங்குளம் பயணியர் வண்டி |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.