நிலம்பூர்
From Wikipedia, the free encyclopedia
நிலம்பூர் (Nilambur) தென் இந்தியாவில் கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள ஓர் நகராட்சி மற்றும் தாலுகா. இது குறிப்பாக அதன் காடுகள், அதன் வன வாழ்விடங்கள், ஆறுகள், நீர் வீழ்ச்சிகள் மற்றும் தேக்கு தோட்டங்கள் போன்றவற்றுக்காக புகழ்பெற்றது. இது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் நீலகிரி அருகே சாலியர் நதி கரையில் அமைந்துள்ளது. இது கோழிக்கோடு-ஊட்டி சாலையில் மலப்புரம் நகரத்தில் இருந்து 40 கிலோமீட்டர் மற்றும் மஞ்சேரி 24 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது. மேலும் நிலம்பூர் ஒரு சட்டமன்ற தொகுதியாகவும் இருக்கிறது.
நிலம்பூர் | |||||||
— நகரம் — | |||||||
ஆள்கூறு | 11°16′37″N 76°13′33″E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | கேரளா | ||||||
மாவட்டம் | மலப்புறம் | ||||||
ஆளுநர் | ஆரிப் முகமது கான்[1] | ||||||
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[2] | ||||||
MP | M.I.Shanavas - Wayanad (Lok Sabha constituency) | ||||||
மக்களவைத் தொகுதி | நிலம்பூர் | ||||||
பாலின விகிதம் | 1000:1070 ♂/♀ | ||||||
கல்வியறிவு | 88% | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.nilambur.info/ |
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.