இந்திய நாடாளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களால் 18 மேலவை உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும்.
கட்சி | 31/03/19 நிலவரப்படி கூட்டணி | தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்(2021) | மாநிலங்களவை உறுப்பினர்கள் |
---|---|---|---|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | தே.ஜ.கூ | 65 | 4 |
இந்திய தேசிய காங்கிரசு | ஐ.மு.கூ | 18 | 1 |
திராவிட முன்னேற்றக் கழகம் | ஐ.மு.கூ | 133 | 10 |
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | ஐ.மு.கூ | - | 1 |
பாட்டாளி மக்கள் கட்சி | தே.ஜ.கூ | 5 | 1 |
தமிழ் மாநில காங்கிரசு | தே.ஜ.கூ | - | 1 |
தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மூலம்: இந்திய நாடாளுமன்றம்[1] குறியீடுகள்: திமுக (10) அதிமுக (ஓ.பி.எஸ்.) (1) அதிமுக (3) இதேகா (1) தமாகா (1) மதிமுக (1) பாமக (1)
வ. எண் | பெயர்[2] | கட்சி | முதல்[3] | வரை[3] | |
---|---|---|---|---|---|
1. | திருச்சி சிவா | திராவிட முன்னேற்றக் கழகம் | 03-ஏப்ரல்-2020 | 02-ஏப்ரல்-2026 | |
2. | என். ஆர். இளங்கோ | ||||
3. | அந்தியூர் பி. செல்வராஜ் | ||||
4. | என். எஸ். கனிமொழி | 27-செப்-2021 | |||
5. | பி. வில்சன் | 25-சூலை-2019 | 24-சூலை-2025 | ||
6. | எம். சண்முகம் | ||||
7. | மு. முகமது அப்துல்லா | 06-செப்-2021 | |||
8. | ச. கல்யாணசுந்தரம் | 10-சூன் -2022 | 10-சூன் -2028 | ||
9. | கே. ஆர். என். இராஜேஷ்குமார் | ||||
10. | இரா. கிரிராஜன் | ||||
11. | ப. சிதம்பரம் | இந்திய தேசிய காங்கிரசு | 10-சூன் -2022 | 10-சூன் -2028 | |
12 | வைகோ | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | 25-சூலை -2019 | 24-சூலை-2025 | |
13. | சி. வெ. சண்முகம் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 30 சூன் 2022 | 29 சூன் 2028 | |
14. | ஆர். தர்மர் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | |||
15. | மு. தம்பிதுரை | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 3 ஏப்ரல் 2020 | 2 ஏப்ரல் 2026 | |
16. | என். சந்திரசேகரன் | 25 சூலை 2019 | 24 சூலை 2025 | ||
17. | ஜி. கே. வாசன் | தமிழ் மாநில காங்கிரசு | 03-ஏப்ரல்-2020 | 02-ஏப்ரல்-2026 | |
18. | அன்புமணி இராமதாசு | பாட்டாளி மக்கள் கட்சி | 25-சூலை-2019 | 24-சூலை-2025 | |
2013 தேர்தல்
ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி இத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் நான்கு வேட்பாளர்களும், சிபிஐ சார்பில் ராஜாவும், திமுக சார்பில் கனிமொழியும், தேமுதிக சார்பில் இளங்கோவனும் போட்டியில் இருந்தனர்.[4] இத்தேர்தலில், இரண்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ள மமகவும், புதிய தமிழகமும் திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளித்தனர்.[5]. நாளை கூடும் செயற்குழுவில் திமுகவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று பாமக அறிவித்தது. காங்கிரஸிடம் தேமுதிகவும், திமுகவும் ஆதரவு கோரியுள்ள நிலையில், தில்லி தலைமை இறுதி முடிவெடுக்கும் என்று அறிவித்தார்.
2013 சூன் உறுப்பினர்கள் நிலை
கட்சி | கூட்டணி(20/06/13ல்) | தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள், (2013) | மாநிலங்களவை உறுப்பினர்கள் |
---|---|---|---|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 150 | 5 | |
இந்திய தேசிய காங்கிரசு | UPA | 5 | 4 |
திராவிட முன்னேற்றக் கழகம் | 22 | 7 | |
பாட்டாளி மக்கள் கட்சி | இல்லை | 03 | |
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 10 | 1 | |
இந்தியப் பொதுவுடமைக் கட்சி | 9 | 1 | |
தேசிய முற்போக்கு திராவிட கழகம் | இல்லை | 22 | |
தேசிய முற்போக்கு திராவிட கழகம் (அதிருப்தி உறுப்பினர்கள் - அதிமுக ஆதரவு) | இல்லை | 7 | |
மனிதநேய மக்கள் கட்சி | இல்லை | 2 | |
புதிய தமிழகம் | இல்லை | 2 | |
2011ல் உறுப்பினர்கள் நிலை
கட்சி | கூட்டணி(24/08/11ல்) | சட்டமன்ற உறுப்பினர்கள், (2011) | மாநிலங்களவை உறுப்பினர்கள் |
---|---|---|---|
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | TF | 150 | 5 |
இந்திய தேசிய காங்கிரசு | UPA | 5 | 4 |
திராவிட முன்னேற்றக் கழகம் | UPA | 22 | 7 |
பாட்டாளி மக்கள் கட்சி | இல்லை | 03 | |
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | TF | 10 | 1 |
இந்தியப் பொதுவுடமைக் கட்சி | TF | 9 | 1 |
தேசிய முற்போக்கு திராவிட கழகம் | இல்லை | 29 | |
உறுப்பினர்கள் பட்டியல் (2021)
ஆதாரம்: இந்திய நாடாளுமன்றம் (மாநிலங்களவை)[6]
தமிழகத்தின் நடப்பு மாநிலங்களவை உறுப்பினர்கள் | ||||
---|---|---|---|---|
வ.எண் | பெயர் | கட்சி | காலவரை | |
1 | திருச்சி சிவா3 | தி.மு.க | மார்ச், 2020 | |
2 | ஏ. நவநீதகிருஷ்ணன் | அ.இ.அ.தி.மு.க | ஜூன் 30, 2016-ஜூன் 29, 2022 | |
3 | எஸ். ஆர். பாலசுப்ரமணியன் | அ.இ.அ.தி.மு.க | ஜூன் 30, 2016-ஜூன் 29, 2022 | |
4 | ஆர். எஸ். பாரதி | தி.மு.க | ஜூன் 30, 2016-ஜூன் 29, 2022 | |
5 | ஏ. விஜய குமார் | அ.இ.அ.தி.மு.க | ஜூன் 30, 2016-ஜூன் 29, 2022 | |
6 | டி. கே. எஸ். இளங்கோவன் | தி.மு.க | ஜூன் 30, 2016-ஜூன் 29, 2022 | |
7 | எம்.சண்முகம் | தி.மு.க | ஜூலை, 2019-ஜூன், 2025 | |
8 | பி. வில்சன் | தி.மு.க | ஜூலை, 2019-ஜூன், 2025 | |
9 | என். சந்திரசேகரன் | அ.இ.அ.தி.மு.க | ஜூலை, 2019-ஜூன், 2025 | |
10 | அன்புமணி ராமதாஸ் | பா.ம.க | ஜூலை, 2019-ஜூன், 2025 | |
11 | வைகோ3 | ம.தி.மு.க | ஜூலை, 2019-ஜூன், 2025 | |
12 | என். ஆர். இளங்கோ | தி.மு.க | மார்ச், 2020 | |
13 | அந்தியூர் செல்வராஜ் | தி.மு.க | மார்ச், 2020 | |
14 | மு. தம்பிதுரை | அ.இ.அ.தி.மு.க | மார்ச், 2020 | |
15 | ஜி. கே. வாசன் | த.மா.க (மூ) | மார்ச், 2020 | |
16 | மு. முகமது அப்துல்லா | தி.மு.க | ஆகஸ்ட், 2021-ஜூலை, 2026 | |
17 | கனிமொழி என்.வி.என்.சோமு | தி.மு.க | ஆகஸ்ட், 2021 | |
18 | கே. ஆர். என். ராஜேஷ்குமார் | தி.மு.க | ஆகஸ்ட், 2021 | |
- குறிப்பு: எத்தனையாவது முறை உறுப்பினராக பொறுப்பு வகிக்கின்றனர் என்பதை அவர்களின் பெயர்கள் மேல் உள்ள எண்கள் குறிக்கின்றது.
இதையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.