From Wikipedia, the free encyclopedia
சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கா (Sirimavo Ratwatte Dias Bandaranaike) (ஏப்ரல் 17, 1916 - அக்டோபர் 10, 2000) இலங்கையின் ஓர் அரசியல்வாதியாவார். இவர் இலங்கையின் பிரதம மந்திரியாக மூன்று முறை, 1960-1965, 1970-1977 மற்றும் 1994-2000 ஆகிய காலப்பகுதிகளில் பதவியில் இருந்தவர். இவரே உலகிலேயே முதலாவது பெண் பிரதமருமாவார். இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தவர். இவரது கணவர் மறைந்த முன்னாள் இலங்கை பிரதமர் சொலமன் பண்டாரநாயக்கா. மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்கா இலங்கையின் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாக இருந்தவர். இவரது ஏனைய மக்கள் அநுரா பண்டாரநாயக்கா, சுனேத்திரா பண்டாரநாயக்கா ஆகியோர்.
சிறிமாவோ மண்டாரநாயக்கா Sirimavo Bandaranaike | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1960 இல் சிறிமாவோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இலங்கை பிரதமர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 14 நவம்பர் 1994[1] – 10 ஆகத்து 2000[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | இரத்தினசிறி விக்கிரமநாயக்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 29 மே 1970[1] – 23 சூலை 1977[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் (1972 மே 22 வரை) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | வில்லியம் கோப்பல்லாவ (1972 மே 22 முதல்) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தலைமை ஆளுநர் | வில்லியம் கோப்பல்லாவ (1972 மே 22 வரை) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | டட்லி சேனாநாயக்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 21 சூலை 1960[1] – 27 மார்ச் 1965[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தலைமை ஆளுநர்கள் | ஒலிவர் குணத்திலக்கா வில்லியம் கோப்பல்லாவ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | டட்லி சேனாநாயக்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | டட்லி சேனாநாயக்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எதிர்க்கட்சித் தலைவர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 9 மார்ச் 1989[2] – 24 சூன் 1994[2] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | ரணசிங்க பிரேமதாசா டிங்கிரி பண்டா விஜயதுங்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிரதமர் | டிங்கிரி பண்டா விஜயதுங்கா ரணில் விக்கிரமசிங்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | அனுரா பண்டாரநாயக்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | காமினி திசாநாயக்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 5 ஏப்ரல் 1965[2] – 25 மார்ச் 1970[2] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தலைமை ஆளுநர் | வில்லியம் கோப்பல்லாவ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிரதமர் | டட்லி சேனாநாயக்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | டட்லி சேனாநாயக்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட விவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | சிறிமா ரத்வத்தை 17 ஏப்ரல் 1916 இரத்தினபுரி, இலங்கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | 10 அக்டோபர் 2000 84) கடவத்தை, மேல் மாகாணம், இலங்கை | (அகவை||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இளைப்பாறுமிடம் | ஒரகொல்லை பண்டாரநாயக்கா சமாதி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரசியல் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவர்(கள்) | எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா (2 அக்டோபர் 1940 - 26 செப்டம்பர் 1959) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | சுனேத்திரா சந்திரிக்கா அனுரா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெற்றோர் |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கல்வி |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வேலை | சமூக சேவையாளர், அரசியல்வாதி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனது கணவர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா கொல்லப்பட்டபின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ஜூலை 21, 1960 இல் முதன் முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1965 இல் நடந்த பொதுத்தேர்தலில் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 1970 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கட்சியை வழி நடாத்தினார். 1970 பொதுத்தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து பெரும் வெற்றி பெற்று இரண்டாம் முறை மீண்டும் பிரதமரானார். 1977 இல் நடந்த தேர்தலில் கட்சி படு தோல்வி அடைந்தது. 1980 இல் அன்றைய ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் ஆட்சியினால் ஊழல் குற்றச்சாட்டுகளில் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு குடியுரிமை பறிக்கப்பட்டு ஏழு வருடங்களுக்கு அரச பதவிகளை ஏற்கத் தடை செய்யப்பட்டார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.