திரைப்பட இயக்குனர் From Wikipedia, the free encyclopedia
கே. எஸ். ரவிகுமார் (பிறப்பு: மே 30, 1958) தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுபவை. தான் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பதையும் இவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். ரவிக்குமார், இயக்குநர் விக்ரமனிடம் இணை இயக்குனராகப் பணி புரிந்தவர். இயக்குநர் சேரன், ரவிக்குமாரின் உதவி இயக்குநர்களில் ஒருவர் ஆவார்.[1]
கே.எஸ்.ரவிக்குமார் | |
---|---|
பிறப்பு | கே. சுப்ரமணியன். ரவிக்குமார் மே 30, 1958 வங்கனூர், திருத்தணி, திருவள்ளூர், தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1990-தற்போது வரை |
பெற்றோர் | தந்தை : கே. சுப்ரமணியன் தாயார் : ருக்மணி |
வாழ்க்கைத் துணை | கற்பகம் |
பிள்ளைகள் | மூன்று |
ஆண்டு | திரைப்படங்கள் | நடிகர்கள் | கௌரவ நடிப்பு | குறிப்பு |
---|---|---|---|---|
1990 | புரியாத புதிர் | ரகுமான் | சிறை கைதி | |
1991 | சேரன் பாண்டியன் | சரத்குமார் | எதிர் நாயகன் | |
புத்தம் புது பயணம் | ஆனந்த் பாபு | சிவலிங்கம் | ||
1992 | ஊர் மரியாதை | சரத்குமார் | ராக்கப்பன் | |
பொண்டாட்டி ராஜ்ஜியம் | சரவணன் | வீட்டுக்கருகே வசிப்பவர் | ||
1993 | சூரியன் சந்திரன் | ஆனந்த் பாபு | எதிர் நாயகன் | |
பேண்டு மாஸ்டர் | சரத்குமார் | எதிர் நாயகன் | ||
புருஷ லட்சணம் | ஜெயராம் | புகைப்படக்காரர் | ||
1994 | சக்திவேல் (திரைப்படம்) | செல்வா | ||
நாட்டாமை (திரைப்படம்) | சரத்குமார் | கிராமத்தான் | சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில விருது சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசு திரைப்பட விருது | |
1995 | முத்துகுளிக்க வாரிகளா | விக்னேஷ் | ராணுவ அதிகாரி | |
பெரிய குடும்பம் | பிரபு | பொருளாதார பங்குதாரர் | ||
முத்து | ரஜினிகாந்த் | கேரள நில உடைமையாளர் | ||
1996 | பரம்பரை | பிரபு | கௌரவத் தோற்றம் | |
அவ்வை சண்முகி | கமல்ஹாசன் | சந்தை நபர் | ||
1997 | தர்ம சக்கரம் | விஜயகாந்த் | கௌரவத் தோற்றம் | |
பிஸ்தா (திரைப்படம்) | கார்த்திக் | கிடார் வாசிப்பாளர் | ||
1998 | கொண்டாட்டம் | அர்ஜுன் | புகைப்பட நிபுணர் | |
நட்புக்காக | சரத்குமார் | பாதிரியார் | சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ் சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில விருது | |
1999 | சினேகம் கோசம் | சிரஞ்சீவி (நடிகர்) | தெலுங்குத் திரைப்படம் | |
படையப்பா | ரஜினிகாந்த் ரம்யா கிருஷ்ணன் | கௌரவத் தோற்றம் | சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில விருது | |
சுயம்வரம் (1999 திரைப்படம்) | Multi Stars | |||
மின்சார கண்ணா | விஜய் | கம்பேனி ஜெனரல் மேனேஜர் | ||
பாட்டாளி (திரைப்படம்) | சரத்குமார் ரம்யா கிருஷ்ணன் | பூக்களை அலங்கரிப்பவர் | ||
2000 | தெனாலி (தமிழ்த் திரைப்படம்) | கமல்ஹாசன் ஜோதிகா | இயக்குநர் | |
2001 | பாவா நச்சாடு | அக்கினேனி நாகார்ஜுனா | கௌரவத் தோற்றம் | தெலுங்குத் திரைப்படம் |
சமுத்திரம் (திரைப்படம்) | சரத்குமார் | கௌரவத் தோற்றம் | ||
2002 | பஞ்சதந்திரம் (திரைப்படம்) | கமல்ஹாசன் | விமான ஓட்டுநர் | |
எதிர் நாயகன் | அஜித் குமார் | புகைப்படம் எடுப்பவர் | ||
2003 | பாறை | சரத்குமார் | கட்டிட ஒப்பந்ததாரர் | |
எதிர் நாயகன் | ராஜசேகர் | தமிழ் இயக்குநர் | தெலுங்குத் திரைப்படம் | |
2004 | எதிரி (திரைப்படம்) | மாதவன் | திருமணமாகதவர் | |
2006 | சரவணா | சிலம்பரசன் | தொடர்வண்டி பயணி | தெலுங்கு படமான பத்ராவின் மறுஆக்கம் |
வரலாறு | அஜித் குமார் | குடும்ப மருத்துவர் | விஜய் விருதுகள் (விருப்பமான இயக்குநர்) | |
2008 | தசாவதாரம் (2008 திரைப்படம்) | கமல்ஹாசன் | நடனமாடுபவர் | ITFA Best Director Award சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில விருது பரிந்துரை, பிடித்த படத்திற்கான விஜய் விருது பரிந்துரை, விஜய் விருதுகள் (விருப்பமான இயக்குநர்) பரிந்துரை, Filmfare Award for Best Director |
2009 | ஆதவன் (திரைப்படம்) | சூர்யா (நடிகர்) | புதிய வேலையாள் | பரிந்துரை, பிடித்த படத்திற்கான விஜய் விருது பரிந்துரை, விஜய் விருதுகள் (விருப்பமான இயக்குநர்) |
2010 | ஜக்குபாய் (திரைப்படம்) | சரத்குமார் | விமானநிலைய மேலாளர் | |
மன்மதன் அம்பு (திரைப்படம்) | கமல்ஹாசன் | இயக்குநர் | ||
2013 | போலீஸ் கிரி | சஞ்சய் தத் | இந்தித் திரைப்படம் | |
2014 | லிங்கா | ரஜினிகாந்த் | "பினிசிங்" குமார் | பரிந்துரை, விஜய் விருதுகள் (விருப்பமான இயக்குநர்) |
2016 | முடிஞ்சா இவன புடி (திரைப்படம்) / முடிஞ்சா இவன புடி (திரைப்படம்) | சுதீப் | Dancer in song "Kotigobba / Aisalamma" | கன்னம் — Tamil bilingual |
2018 | ஜெய் சிம்ஹா | நந்தமூரி பாலகிருஷ்ணா | நீதிபதி | தெலுங்குத் திரைப்படம் |
2019 | ரூலர் | நந்தமூரி பாலகிருஷ்ணா | தெலுங்குத் திரைப்படம்[2] | |
ஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | குறிப்பு |
---|---|---|---|
2000 | தெனாலி (தமிழ்த் திரைப்படம்) | கே.எஸ்.ரவிக்குமார் |
ஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | குறிப்பு |
---|---|---|---|
2014 | கோச்சடையான் (திரைப்படம்) | சௌந்தர்யா ரஜினிகாந்த் | story, screenplay, dialogue[3] |
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1986 | ஆயிரம் பூக்கள் மலரட்டும் | . மோகனுடைய நண்பர் | |
1989 | ராஜா ராஜாதான் | Priest | |
1990 | புது வசந்தம் | வாட்ச்மேன் | |
1995 | மதுமதி | ||
1997 | பகைவன் | துரைராஜ் | |
1998 | கோல்மால் | பைக் பாண்டி மற்றும் சின்ன பாண்டி | |
1998 | சந்தோசம் | ||
1999 | பொண்ணு வீட்டுக்காரன் | மனோகர் மற்றும் முத்துவின் தந்தைண | |
2000 | கண்ணால் பேசவா | ||
2001 | தோஸ்த் | இயக்குநர் | |
2002 | தமிழ் | காவல் ஆய்வாளர் | |
2002 | காதல் வைரஸ் | இயக்குனராக | |
2003 | இன்று முதல் | ||
2004 | அருள் (திரைப்படம்) | தொழிலாளர் சங்க தலைவர் | |
2006 | தலைநகரம் (திரைப்படம்) | துணை கமிஷனர் | |
2007 | தொட்டால் பூ மலரும் | டேக்சி வாகன ஓட்டுநர் | |
2009 | சற்று முன் கிடைத்த தகவல் | மாணிக்கவேல் | |
2010 | விண்ணைத்தாண்டி வருவாயா | இயக்குநர் | |
2013 | ஒன்பதுல குரு (திரைப்படம்) | பலராம் | |
2014 | இங்க என்ன சொல்லுது | இயக்குநர் | |
2014 | நினைத்தது யாரோ (திரைப்படம்) | இயக்குநர் | |
2014 | சிகரம் தொடு | ரவி | |
2014 | ஆடாம ஜெயிச்சோமடா | கே. சத்யமூர்த்தி | |
2015 | தங்க மகன் | தமிழின் தந்தை | |
2016 | றெக்க | ரத்னா மற்றும் சிவாவின் தந்தை | |
2016 | ரெமோ | இயக்குநர் | |
2017 | என் ஆளோட செருப்பக் காணோம் | அரசியல்வாதி | |
2017 | மாயவன் | அமைச்சர் | |
2019 | அயோக்யா | தலைமை காவலர் | |
2019 | கோமாளி | எம்எல்ஏ தர்மராஜ் | |
2020 | நான் சிரித்தால் | தில்லி பாபு | |
2020 | கோபுரா | அறிவிக்கப்படும் | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.