From Wikipedia, the free encyclopedia
கேவின் பேகே (ஆங்கில மொழி: Kevin Feige) (பிறப்பு: ஜூன் 2, 1973)[1] என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் மார்வெல் ஸ்டுடியோ[2] நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவர் தயாரித்த திரைப்படங்கள் உலகளாவிய வசூலில் $26.8 பில்லியன் ஆகும்.[3] இவர் எக்ஸ்-மென் திரைப்படத்தின் மூலம் இணை தயாரிப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து மார்வெல் திரைப் பிரபஞ்சம் என்ற நிறுவனம் சார்பில் அயன் மேன் (2008), கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011), தோர்:த டார்க் வேர்ல்ட் (2013), தி அவென்ஜர்ஸ் போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். ஜூலை 21, 2019 அன்று, அவர் தயாரித்த அவென்ஜர்ஸ்: எண்ட்கேம் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.[4]
கேவின் பேகே | |
---|---|
பிறப்பு | சூன் 2, 1973 பாஸ்டன், மாசச்சூசெட்ஸ் |
படித்த கல்வி நிறுவனங்கள் | தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் |
பணி | தயாரிப்பாளர் தலைவராக மார்வெல் ஸ்டுடியோ (2007–தற்சமயம்) |
பணியகம் | த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | மார்வெல் திரைப் பிரபஞ்சம் |
வாழ்க்கைத் துணை | கெய்ட்லின் பேகே |
பிள்ளைகள் | 2 |
கேவின் ஜூன் 2, 1973ஆம் ஆண்டு பாஸ்டன், மாசச்சூசெட்ஸ்ஸில் பிறந்தார். தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார்.
ஆண்டு | தலைப்பு | தயாரிப்பாளர் | நிர்வாகி தயாரிப்பாளர் |
---|---|---|---|
2000 | எக்ஸ்-மென் | இணை | இல்லை |
2002 | ஸ்பைடர் மேன் | இணை | இல்லை |
2003 | டேர்டெவில் | இணை தயாரிப்பாளர் | இல்லை |
எக்ஸ்-மென் 2 | இணை தயாரிப்பாளர் | இல்லை | |
ஹல்க் | இல்லை | ஆம் | |
2004 | தி புனிஷெர் | இல்லை | ஆம் |
இசுபைடர்-மேன் 2 | இல்லை | ஆம் | |
2005 | எலெக்ட்ரா | இணை தயாரிப்பாளர் | இல்லை |
மேன் திங் | இல்லை | ஆம் | |
ஃபெண்டாஸ்டிக் ஃபோர் | இல்லை | ஆம் | |
2006 | எக்ஸ்-மென் 3 | இல்லை | ஆம் |
2007 | இசுபைடர்-மேன் 3 | இல்லை | ஆம் |
ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2 | இல்லை | ஆம் | |
2008 | அயன் மேன் | ஆம் | இல்லை |
ஹல்க் 2 | இணை தயாரிப்பாளர் | இல்லை | |
மார்வெல் அனிமேஷன் | இல்லை | ஆம் | |
தண்டிப்பவர்: வார் ஸ்யோனே | இல்லை | ஆம் | |
2009 | ஹல்க் வெர்சஸ் | இல்லை | ஆம் |
2010 | அயன் மேன் 2 | ஆம் | இல்லை |
2011 | தோர் | ஆம் | இல்லை |
தோர்: அஸ்கார்ட் கதைகள் | இல்லை | ஆம் | |
கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் | ஆம் | இல்லை | |
2012 | தி அவென்ஜர்ஸ் | ஆம் | இல்லை |
தி அமேசிங் இசுபைடர்-மேன் | இல்லை | ஆம் | |
2013 | அயர்ன் மேன் 3 | ஆம் | இல்லை |
தோர்:த டார்க் வேர்ல்ட் | ஆம் | இல்லை | |
2014 | கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்ஜர் | ஆம் | இல்லை |
கார்டியன்ஸ் ஒப் தி கலக்ஸி | ஆம் | இல்லை | |
2015 | அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் | ஆம் | இல்லை |
ஆண்ட்-மேன் | ஆம் | இல்லை | |
2016 | கேப்டன் அமெரிக்கா: சிவில் போர் | ஆம் | இல்லை |
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் | ஆம் | இல்லை | |
2017 | கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 | ஆம் | இல்லை |
இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் | ஆம் | இல்லை | |
தோர்: தி ரக்னராக் | ஆம் | இல்லை | |
2018 | பிளாக் பான்தர் | ஆம் | இல்லை |
அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் | ஆம் | இல்லை | |
ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் | ஆம் | இல்லை | |
2019 | கேப்டன் மார்வல் | ஆம் | இல்லை |
அவென்ஜர்ஸ்: endgame | ஆம் | இல்லை | |
இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் | ஆம் | இல்லை | |
2021 | பிளாக் விடோவ் | ஆம் | இல்லை |
சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் | ஆம் | இல்லை | |
எட்டெர்னல்சு | ஆம் | இல்லை | |
இசுபைடர்-மேன்: நோ வே ஹோம் | ஆம் | இல்லை | |
2022 | டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் | ஆம் | இல்லை |
தோர்: லவ் அண்ட் தண்டர் | ஆம் | இல்லை | |
பிளாக் பான்தர்: வகாண்டா போரெவர் | ஆம் | இல்லை | |
2023 | ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா | ஆம் | இல்லை |
கார்டியன்சு ஆப் தி கேலக்ஸி 3 | ஆம் | இல்லை | |
தி மார்வெல்ஸ் | ஆம் | இல்லை | |
2024 | டெட்பூல் 3 | படப்பிடிப்பு | இல்லை |
2025 | கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்டு | தயாரிப்பில் | இல்லை |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.