காபா, பார்வோன்
மூன்றாம் எகிப்திய பார்வோன் From Wikipedia, the free encyclopedia
காபா (Khaba (also read as Hor-Khaba) பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட மூன்றாம் வம்சத்தின் ஐந்தாம் பார்வோன் ஆவான்.[2][3]இவரது உறுதியான ஆட்சிக் காலம் அறியப்படவில்லை.[2][3] ஆனால் இவர் கிமு 2,670ல் எகிப்தை ஆண்டதாக வரலாற்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.[1]இவரது கல்லறை நடு எகிப்தில் சாயெத் எல்-ஆர்யன் எனுமிடத்தின் லேயர் பிரமிடில் உள்ளது.
காபா | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() மன்னர் காபா பெயர் பொறித்த கல் கிண்ணம் | ||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | ஏறத்தாழ கிமு 2670 [1], எகிப்தின் மூன்றாம் வம்சம் | |||||||||||||||||||||||||||
முன்னவர் | செகெம்கெத் அல்லது சனகெத் | |||||||||||||||||||||||||||
பின்னவர் | ஹுனி, கஹெத்ஜெத் | |||||||||||||||||||||||||||
அரச பட்டங்கள்
| ||||||||||||||||||||||||||||
அடக்கம் | லேயர் பிரமிடு, சாயெத் எல்-ஆர்யன் | |||||||||||||||||||||||||||
நினைவுச் சின்னங்கள் | லேயர் பிரமிடு |

இவருக்கு முன்னர் பழைய எகிப்திய இராச்சியத்தை ஜோசெர், செகெம்கெத், நெப்கா மற்றும் சனகெத் ஆண்டனர். இவருக்குப் பின்னர் ஹுனி ஆட்சி செய்தார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.