ஜோசெர்
From Wikipedia, the free encyclopedia
ஜோசெர் (Djoser) (also read as Djeser and Zoser) பண்டைய எகிப்தின் எகிப்தின் துவக்க கால் அரசமரபின் மூன்றாம் வம்சத்தை நிறுவியவரும், சக்காரா நகரத்தில் ஜோசெர் பிரமிடையும் கட்டியவரும் ஆவார். இவரது ஆட்சிக் காலம் குறித்து தொல்லியல் வரலாற்று அறிஞர் பல்வேறு ஆண்டுகள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும் இவர் துவக்ககால எகிப்திய இராச்சியத்தை கிமு 2686 - 2668 முடிய 19 ஆண்டுகள் ஆட்சி செய்தார் என பொதுவாகக் கருதப்படுகிறது. இவரது தலைமை அமைச்சர் இம்கோதெப் ஆவார்.
ஜோசெர் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Netjerikhet, Tosorthros, Sesorthos | ||||||||||||||||||||||||||||||||||||||||
![]() எகிப்திய மன்னர் ஜோசெர் சிற்பம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 19 ஆண்டுகள் கிமு 2686 - 2668 ,[1] 2687-2668 BC,[2] 2668-2649 BC,[3] 2667-2648 BC,[4][5] or 2630 BC - 2611BC[6], மூன்றாம் வம்சம் | |||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | நெப்கா | |||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | செகெம்கெத் | |||||||||||||||||||||||||||||||||||||||
அரச பட்டங்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | ஹெதெப்ஹெர்னெப்தி | |||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | செகெம்கெத் | |||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | காசெக்ஹெம்மி | |||||||||||||||||||||||||||||||||||||||
தாய் | நிமெத்தப் | |||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | ஜோசெர் பிரமிடு, சக்காரா | |||||||||||||||||||||||||||||||||||||||
நினைவுச் சின்னங்கள் | ஜோசெர் பிரமிடு |









பண்டைய எகிப்தில் சக்காரா நகரத்தில், இவர் நிறுவிய தனது படிக்கட்டு ஜோசெர் பிரமிடு கல்லறையில், எகிப்தியக் கடவுளான காவின் சிலையை நிறுவினார்.
1924-25-களில் சக்காராவில் நடைபெற்ற அகழ்வாய்வுகளின் போது, ஜோசெர் பிரமிடுவில் மன்னர் ஜோசெரின் வண்ணம் தீட்டிய சுண்ணாம்புக் கல் முழு உருவச் சிலையை கண்டுபிடித்தனர்.
இதனையும் காண்க
குறிப்புகள்
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.