From Wikipedia, the free encyclopedia
கல்வித் துறை அமைச்சர், இந்த அமைச்சகம் முன்னர் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்ற பெயரில் இயங்கியது (1985-2020) [1] தற்போதைய அமைச்சராக ரமேசு போக்கிரியால் செயல்படுகிறார்.
எண் | பெயர் | புகைப்படம் | பொறுப்பு வகித்த வருடம் | கட்சி | பிரதமர்கள் | ||
---|---|---|---|---|---|---|---|
கல்வித் துறை அமைச்சர் | |||||||
1 | அபுல் கலாம் ஆசாத் | 15 ஆகத்து 1947 | 22 சனவரி 1958 | இந்திய தேசிய காங்கிரசு | ஜவகர்லால் நேரு | ||
2 | கே.எல். சீமாலி | 22 சனவரி 1958 | 31 ஆகத்து 1963 | ||||
3 | ஹுமாயூன் கபீர் | 1 செப்டம்பர் 1963 | 21 நவம்பர் 1963 | ||||
4 | எம். சி. சாக்ளா | 21 நவம்பர் 1963 | 13 நவம்பர் 1966 | ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி | |||
5 | பக்ருதின் அலி அகமது | 14 நவம்பர் 1966 | 13 மார்ச் 1967 | இந்திரா காந்தி | |||
6 | திரிகுண சென் | 16 மார்ச் 1967 | 14 பெப்ரவரி 1969 | ||||
7 | வி. க. ர. வ. ராவ் | 14 பெப்ரவரி 1969 | 18 March 1971 | ||||
8 | சித்தார்த்த சங்கர் ரே | 18 மார்ச் 1971 | 20 மார்ச் 1972 | ||||
9 | எச். நூரல் கசன் | 24 மார்ச் 1972 | 24 மார்ச் 1977 | ||||
10 | பிரதாப் சந்திர சுந்தர் | 26 மார்ச் 1977 | 28 சூலை 1979 | ஜனதா கட்சி | மொரார்ஜி தேசாய் | ||
11 | கரண் சிங் | 30 சூலை 1979 | 14 சனவரி 1980 | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | சரண் சிங் | ||
12 | பி. சங்கரநந்த் | 14 சனவாி 1980 | 17 அக்டோபர் 1980 | இந்திய தேசிய காங்கிரசு | இந்திரா காந்தி | ||
13 | எசு. பி. சவாண் | 17 அக்டோபர் 1980 | 8 ஆகத்து 1981 | ||||
14 | சீலா கவுல் | 10 ஆகத்து 1981 | 31 திசம்பர் 1984 | இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி | |||
15 | கே. சி. பாண்ட் | 31 திசம்பர் 1984 | 25 செப்டம்பர் 1985 | ராஜீவ் காந்தி | |||
மனித வள மேம்பாட்டு அமைச்சகம் | |||||||
16 | பி.வி.நரசிம்ம ராவ் | 25 செப்டம்பர் 1985 | 25 சூன் 1988 | இந்திய தேசிய காங்கிரசு | ராஜீவ் காந்தி | ||
17 | பி. சிவ சங்கர் | 25 சூன் 1988 | 2 திசம்பர் 1989 | ||||
18 | வி. பி. சிங் | 2 திசம்பர் 1989 | 10 நவம்பர் 1990 | ஜனதா தளம் | வி. பி. சிங் | ||
19 | ராஜ்மங்கல் பாண்டே | 21 நவம்பர் 1990 | 21 சூன் 1991 | சமாஜ்வாடி ஜனதா கட்சி (ராஷ்டிரிய) | சந்திரசேகர் | ||
20 | அர்ஜுன் சிங் | 23 சூன் 1991 | 24 திசம்பர் 1994 | இந்திய தேசிய காங்கிரசு | பி. வி. நரசிம்ம ராவ் | ||
(16) | பி. வி. நரசிம்ம ராவ் | 25 திசம்பர் 1994 | 9 பெப்ரவரி 1995 | ||||
21 | மாதவ்ராவ் சிந்தியா | 10 பெப்ரவரி 1995 | 17 சனவரி 1996 | ||||
(16) | பி. வி. நரசிம்ம ராவ் | 17 சனவரி 1996 | 16 மே 1996 | ||||
22 | அடல் பிகாரி வாச்பாய் | 16 மே 1996 | 1 சூன் 1996 | பாரதிய ஜனதா கட்சி | அடல் பிகாரி வாச்பாய் | ||
23 | எச். ஆர். போம்மாய் | 5 சூன் 1996 | 19 மார்ச் 1998 | ஜனதா தளம் | தேவ கௌடா ஐ. கே. குஜரால் ஐ. கே. குஜரால் | ||
24 | முரளி மனோகர் ஜோஷி | 19 மார்ச் 1998 | 21 மே 2004 | பாரதிய ஜனதா கட்சி | அடல் பிகாரி வாச்பாய் | ||
25 | அர்ஜுன் சிங் | 22 மே 2004 | 22 மே 2009 | இந்திய தேசிய காங்கிரசு | மன்மோகன் சிங் | ||
26 | கபில் சிபல் | 29 மே 2009 | 29 அக்டோபர் 2012 | ||||
27 | பள்ளம் ராஜூ | 30 அக்டோபர் 2012 | 26 மே 2014 | ||||
28 | இசுமிருதி இரானி | 26 மே 2014 | 5 ஜூலை 2016 | பாரதிய ஜனதா கட்சி | நரேந்திர மோதி | ||
29 | பிரகாஷ் ஜவடேகர் | 5 சூலை 2016 | 31 மே 2019 | ||||
30 | ரமேசு போக்கிரியால் | 30 மே 2019 | 29 சூலை 2020 | ||||
கல்வித் துறை அமைச்சர் [1] | |||||||
30 | ரமேசு போக்கிரியால் | 29 சூலை 2020 | பதவியில் | பாரதிய ஜனதா கட்சி | நரேந்திர மோதி |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.