உத்திரமேரூர் (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி. இதன் தொகுதி எண் 36. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ளது. திருப்போரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம், வந்தவாசி, செய்யாறு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருப்பெரும்புதூர் (ஸ்ரீபெரும்புதூர்) ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
உத்திரமேரூர் | |
— சட்டமன்றத் தொகுதி — | |
ஆள்கூறு | 12°36′53″N 79°45′30″E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப [3] |
சட்டமன்றத் தொகுதி | உத்திரமேரூர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
மலையாங்குளம் வள்ளுவப்பாக்கம், பூசிவாக்கம், ஊத்துக்காடு, கட்டவாக்கம், விளாகம், தாழயம்பட்டு, அளவூர், வாரணவாசி, வெம்பாக்கம், சின்னமதுரப்பாக்கம், ஆரம்பாக்கம், தொள்ளாழி, கோசப்பட்டு, தேவரியம்பாக்கம், தோணங்குளம், உள்ளாவூர், பழையசீவரம், நத்தாநல்லூர், புளியம்பாக்கம், வெங்குடி, கீழ் ஒட்டிவாக்கம், சீயமங்கலம், திம்மராஜம்பேட்டை, பாவாசாகிப்பேட்டை, தாங்கி, ஏகனம்பேட்டை, நாயக்கன்பேட்டை, வில்லிவலம், கோயம்பாக்கம், ஏரிவாய், திம்மைய்யன்பேட்டை, முத்தியால்பேட்டை, படப்பம், சின்னய்யங்குளம், கோட்டக்காவல், ஓரிக்கை, கோளிவாக்கம், அய்யங்கார்குளம், புஞ்சரசந்தாங்கல், வளத்தோட்டம், கமுகம்பள்ளம், குருவிமலை, விச்சந்தாங்கல், காலூர், ஆசூர், அவளூர், அங்கம்பாக்கம், தம்மனூர், மேல்புத்தூர், கொளத்தூர், பெருமாநல்லூர், வேடல், களக்காட்டூர், தலையில்லாப்பெரும்பாக்கம், ஆர்ப்பாக்கம், மாகரல், காவாந்தண்டலம், நெல்வேலி, கீழ்புத்தூர், கம்பராஜபுரம், இளையணார்வேலூர், சித்தாத்தூர், மஞ்சமேடு, சூரமேனிக்குப்பம், அயிமிச்சேரி, கோவளமேடு, நாவட்டிக்குளம், திருவங்கரணை, குண்ணவாக்கம், அகரம், தென்னேரி, மடவிளாகம், சிறுபாகல், ஒட்டந்தாங்கல், நாயக்கன்குப்பம், சின்னிவாக்கம், வடவேரிப்பட்டு, மருதம் மற்றும் புத்தகரம் கிராமங்கள்.
தேனம்பாக்கம் (சென்சஸ் டவுன்), ஐயம்பேட்டை (சென்சஸ் டவுன்), மற்றும் வாலாஜாபாத் (பேரூராட்சி).
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1952 | வி. கே. ராமசாமி முதலியார் | காங்கிரஸ் | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1957 | வி. கே. ராமசாமி முதலியார் | சுயேட்சை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1962 | சீனிவாச ரெட்டியார் | காங்கிரஸ் | தரவு இல்லை | 49.87 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1967 | க. மு. இராசகோபால் | திமுக | தரவு இல்லை | 51.69 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1971 | க. மு. இராசகோபால் | திமுக | 48,462 | 68.85 | ஜி. இராமசாமி | காங்கிரசு | 19896 | 28
.27 |
1977 | பாகூர் சு. சுப்பிரமணியம் | அதிமுக | 34,877 | 44 | கே. எம். ராஜகோபால் | திமுக | 22,294 | 28 |
1980 | எஸ். ஜெகத்ரட்சகன் | அதிமுக | 43,303 | 48 | எஸ். ராமதாஸ் | காங்கிரசு | 41,717 | 47 |
1984 | கே. நரசிம்ம பல்லவன் | அதிமுக | 57,797 | 55 | சி.வி.எம்.ஏ. பொன்மொழி | திமுக | 40,007 | 38 |
1989 | க. சுந்தர் | திமுக | 31,304 | 34 | பி. சுந்தர் ராமன் | அதிமுக(ஜெ) | 20,175 | 22 |
1991 | காஞ்சி பன்னீர்செல்வம் | அதிமுக | 63,367 | 54 | கே. சுந்தர் | அதிமுக | 29,273 | 25 |
1996 | க. சுந்தர் | திமுக | 66,086 | 51 | என். கே. ஞானசேகரன் | அதிமுக | 32,994 | 25 |
2001 | வி. சோமசுந்தரம் | அதிமுக | 73,824 | 56 | கே. சுந்தர் | திமுக | 46,202 | 35 |
2006 | க. சுந்தர் | திமுக | 70,488 | 49 | வி. சோமசுந்தரம் | அதிமுக | 58,472 | 40 |
2011 | பி. கணேசன் | அதிமுக | 86,912 | 51.75 | பொன்குமார் | திமுக | 73,146 | 43.55 |
2016 | க. சுந்தர் | திமுக | 85,513 | 43.38 | வாலாஜாபாத் பா. கணேசன் | அதிமுக | 73,357 | 37.21 |
2021 | க. சுந்தர் | திமுக[4] | 93,427 | 44.38 | சோமசுந்தரம் | அதிமுக | 91,805 | 43.61 |
2021இல் முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
ஆண்டு | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு |
---|---|---|
2011 | % | ↑ % |
2016 | % | ↑ % |
2021 | % | ↑ % |
ஆண்டு | நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|---|
2016 | % | |
2021 | % |
Seamless Wikipedia browsing. On steroids.