From Wikipedia, the free encyclopedia
இவர்கள் இந்தியர்கள் இயக்குநர் எஸ். ஜெகதீசன் இயக்கிய தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தில் ராமராஜன், லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் மனோஜ் கியான் கவிஞர் வாலி பாடல்கள் எழுதியுள்ளார்.[2][3] இத்திரைப்படம் 1987 ஆம் ஆண்டு சூலை மாதம் 10 ஆம் நாள் வெளியானது.[4].
இவர்கள் இந்தியர்கள் | |
---|---|
இயக்கம் | எஸ். ஜெகதீசன் |
தயாரிப்பு | ஜ. குருமூர்த்தி |
இசை | மனோஜ் கியான் |
நடிப்பு | ராமராஜன் இலட்சுமி ஜெய்சங்கர் சேகர் ராதாரவி டெல்லி கணேஷ் செந்தில் கோபு எஸ். எஸ். சந்திரன் தியாகு வசந்த் கலைச்செல்வி மாதுரி எஸ். என். பார்வதி வாணி வரலட்சுமி |
ஒளிப்பதிவு | கணேஷ் பாண்டியன் |
படத்தொகுப்பு | எஸ். வி. ஜெயபால் |
வெளியீடு | சூலை 10, 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு மனோஜ் கியான் இசையமைக்க கவிஞர் வாலி பாடல்களை எழுதியிருந்தார்.[2][3]
கல்கியின் ஜெயமன்மதன் படத்தின் பாடல்கள் மற்றும் வசனங்களைப் பாராட்டி விமர்சனம் செய்திருந்தார்.[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.