Remove ads

எஸ். ஜெகதீசன் அல்லது ஓம் சக்தி ஜெகதீசன் (S. Jagetheesan, இறப்பு:7 மே 2024) என்பவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவரான இவர் கதாசிரியர் ஆர். கே. சண்முகத்தின் உறவினராவார். சண்முகத்துடன் இணைந்து ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு உரையாடல் எழுதினார்.[1] ம. கோ. இரா நடித்த இதயக்கனி படத்திற்கு உரையாடல் எழுதினார். மேகத்துக்கும் தாகமுண்டு (1980), திசை மாறிய பறவைகள் (1980), பதில் சொல்வாள் பத்ரகாளி (1986), மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[2][3][4] சிவாஜி கணேசன் நடித்த சிரஞ்சீவி படத்தை எழுதி தயாரித்தார்.

விரைவான உண்மைகள் எஸ்.ஜெகதீசன், பிறப்பு ...
எஸ்.ஜெகதீசன்
பிறப்புநாகப்பட்டினம்
இறப்பு7, மே, 2024
சென்னை
தேசியம்இந்தியர்
பணிஇயக்குநர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்மேகத்துக்கும் தாகமுண்டு, திசை மாறிய பறவைகள் , பதில் சொல்வாள் பத்ரகாளி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி
மூடு
Remove ads

குடும்பம்

ஜெகதீசனுக்கு குருமூர்த்தி, இராமச்சந்திரன் ஆகிய இருமகன்கள் உள்ளனர். மூப்பின் காரணமாக ஜெகதீசன் 2024 மே 7 அன்று தனது 95 வது வயதில் இறந்தார்.[5]

உரையாடல் எழுதிய திரைப்படங்கள்

இயக்கிய திரைப்படங்கள்

இயக்கிய தொலைக்காட்சித் தொடர்கள்

  • மகான் ராமானுஜர்[6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.

Remove ads