இங்கே இந்தியாவிலுள்ள கலை, வரலாறு மற்றும் தொல்லியல் அருங்காட்சியகங்கள் அவை இருக்கும் மாநிலங்களின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளன. அசாம் அசாம் மாநில அருங்காட்சியகம், குவகாத்தி தொல்லியல் அருங்காட்சியகம், சிறீ சூரியபாகர் ஸ்ரீமந்த சங்கர்தேவ் கலாக்ஷேத்திரா அரியானா தொல்லியல் அருங்காட்சியகம், தானேசர் அருணாசலப் பிரதேசம் ஜவஹர்லால் நேரு அருங்காட்சியகம், இட்டாநகர் ஆந்திரப் பிரதேசம் சலார் ஜங் அருங்காட்சியகம், ஐதராபாத், ஆந்திரப் பிரதேசம் தொல்லியல் அருங்காட்சியகம், சந்திரகிரி தொல்லியல் அருங்காட்சியகம், அமராவதி தொல்லியல் அருங்காட்சியகம், கொண்டாப்பூர் தொல்லியல் அருங்காட்சியகம், நாகார்சுனகொண்டா பாபு அருங்காட்சியகம், விஜயவாடா தொல்லியல் அருங்காட்சியகம், தெலுங்காணா இமாசலப் பிரதேசம் தொல்லியல் அருங்காட்சியகம், காங்ரா இராசசுத்தான் டீக் அருங்காட்சியகம் தொல்லியல் அருங்காட்சியகம், கலிபாங்கன் உத்தரப் பிரதேசம் அரசு அருங்காட்சியகம், மதுரா தாஜ் அருங்காட்சியகம், ஆக்ரா 1857 நினைவு அருங்காட்சியகம், லக்னோ தொல்லியல் அருங்காட்சியகம், சாரநாத் அரசு அருங்காட்சியகம், லக்னோ கான்பூர் அருங்காட்சியகம் உத்தராஞ்சல் தொல்லியல் அருங்காட்சியகம், சகேசுவர் ஒரிசா ஒரிசா மாநில அருங்காட்சியகம் தொல்லியல் அருங்காட்சியகம், கொனாரக் தொல்லியல் அருங்காட்சியகம், ரத்தினகிரி கர்நாடகா விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் - பெங்களூரு தொல்லியல் அருங்காட்சியகம், ஐஃகோல் தொல்லியல் அருங்காட்சியகம், பாதமி தொல்லியல் அருங்காட்சியகம், கோல் கும்பாசுத் தொகுதி தொல்லியல் அருங்காட்சியகம், ஹளபீடு தொல்லியல் அருங்காட்சியகம், ஹம்பி திப்பு சுல்தான் அருங்காட்சியகம், சிறீரங்கப்பட்டினம் ஜகன்மோகன் அரண்மனை, மைசூர் மெழுகு அருங்காட்சியகம், மைசூர் மஞ்சுஷா மியூசியம், தர்மஸ்தலா மஞ்சுஷா கார் மியூசியம், தர்மஸ்தலா [1] நாட்டுப்புறவியல் அருங்காட்சியகம், மைசூர் அரசு அருங்காட்சியகம் (சிவப்ப நாயக்கர் அரண்மனை), ஷிமோகா குசராத் குஜராத் அறிவியல் நகரம், அகமதாபாத் கலிக்கோ நெசவுப்பொருள் அருங்காட்சியகம் - அகமதாபாத் காந்தி ஸ்மாரக் சங்கராலயா ( காந்தி நினைவு நிறுவனம்), அகமதாபாத் கீர்த்தி மந்திர், போர்பந்தர் சன்ஸ்கர் கேந்திரா, அகமதாபாத் தொல்லியல் அருங்காட்சியகம், லோத்தல் பரோடா அருங்காட்சியகம் மற்றும் பட தொகுப்புக்கூடம் வாட்சன் அருங்காட்சியகம், ராஜ்கோட் கேரளா மட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், கொச்சி கோவா கடற்படை விமான அருங்காட்சியகம் (இந்தியா) கோவா அறிவியல் மையம் கோவா சித்ரா அருங்காட்சியகம் தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் உருவப்படக் காட்சிக்கூடம், கோவா தொல்லியல் அருங்காட்சியகம், பழைய கோவா மெழுகு உலகம் - மெழுகு அருங்காட்சியகமும் ஓவியக்கூடமும், கோவா டில்லி அம்பேத்கர் தேசிய நினைவகம் தேசிய காந்தி அருங்காட்சியகம் தேசிய அருங்காட்சியகம் தொல்லியல் அருங்காட்சியகம், புராண கிலா தேசிய தொடர்வண்டி அருங்காட்சியகம் நேரு அருங்காட்சியகமும் கோளகமும் இந்திய போர் நினைவு அருங்காட்சியகம் மும்தாசு மகால் அருங்காட்சியகம் சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம் இந்திய விடுதலைப் போராட்ட அருங்காட்சியகம் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம், சென்னை மெழுகு உலகம் - மெழுகு அருங்காட்சியகமும் ஓவியக்கூடமும், ஊட்டி திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம் காந்தி அருங்காட்சியகம், மதுரை அரசு அருங்காட்சியகம், கோயம்புத்தூர் (காந்திபுரம்) தர்மசாலா திபேத்திய ஆக்கங்களுக்கான நூலகமும் சுவடிக்கூடமும் தெலுங்காணா தொல்லியல் அருங்காட்சியகம், தெலுங்காணா கசானா கட்டிட அருங்காட்சியகம், ஹைதராபாத், தெலுங்காணா பஞ்சாப் தொல்லியல் அருங்காட்சியகம், ரோப்பார் அரசு அருங்காட்சியகமும் ஓவியக்கூடமும், சண்டிகார் பீகார் பிகார் அருங்காட்சியகம் பாட்னா அருங்காட்சியகம் ஜலான் அருங்காட்சியகம், பாட்னா தொல்லியல் அருங்காட்சியகம், புத்தகாயா நாளந்தா தொல்லியல் அருங்காட்சியகம் தொல்லியல் அருங்காட்சியகம், வைசாலி தொல்லியல் அருங்காட்சியகம், விக்ரம்சீலா சந்திரதாரி அருங்காட்சியகம், தர்பங்கா மகாராஜாதிராஜா லட்சுமிஷ்வர் சிங் அருங்காட்சியகம், தர்பங்கா புதுச்சேரி புதுச்சேரி_அருங்காட்சியகம் மகாராட்டிரம் வேல்சு இளவரசர் அருங்காட்சியகம், மும்பாய் மத்தியப் பிரதேசம் தொல்லியல் அருங்காட்சியகம், சண்டேரி தொல்லியல் அருங்காட்சியகம், குவாலியர் தொல்லியல் அருங்காட்சியகம், காசுராகோ தொல்லியல் அருங்காட்சியகம், சாஞ்சி மகாராஜா சத்ராசல் அருங்காட்சியகம் மேற்கு வங்காளம் பிர்லா தொழில்துறை, தொழில்நுட்ப அருங்காட்சியகம் - கொல்கத்தா இந்திய அருங்காட்சியகம் - கொல்கத்தா ரபீந்திர பாரதி அருங்காட்சியகம் - கொல்கத்தா கோச் பிகார் அரண்மனை அருங்காட்சியகம் அசர்துவாரி அரண்மனை அருங்காட்சியகம், முர்சிதாபாத் தொல்லியல் அருங்காட்சியகம், தம்லுக் தாகூர் மாளிகை, ஜோரசங்கோ குருசாடே அருங்காட்சியகம், கொல்கத்தா கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகம் சபர்ணா அருங்காட்சியகம், கொல்கத்தா ஜம்மு காஷ்மீர் எஸ். பி. எஸ். அருங்காட்சியகம், ஸ்ரீநகர் இதனையும் காண்க இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள் குறிப்புகள் [1]"மஞ்சுஷா மியூசியம்". Archived from the original on 2014-10-22. பார்க்கப்பட்ட நாள் 2014-07-08. Wikiwand - on Seamless Wikipedia browsing. On steroids.