சிறுகோள் From Wikipedia, the free encyclopedia
824 அனசுதாசியா (824 Anastasia) என்பது செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களின் சுற்றுப்பாதையில் அமைந்திருக்கும் முதன்மைச் சிறுகோள் பட்டையிலுள்ள ஒரு சிறுகோள். சூரியனைச் சுற்றி வருகின்ற இச்சிறுகோளை 25 மார்ச் 1916 அன்று உருசிய வானியலாளரான கிரிகோரி நிவுய்மீன் கண்டுபிடித்தார். இதன் அண்ணளவான விட்டம் 34 கிலோமீற்றர்கள் ஆகும்.[2][3] இந்தச்சிறுகோள், கண்டுபிடிப்பாளர் நிவுய்மீனுக்கு அறிமுகமான அனசுதாசியா செம்யோனவ் என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[4]
கண்டுபிடிப்பு and designation
| |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | கிரிகோரி நிவுய்மீன் |
கண்டுபிடிக்கப்பட்ட இடம் | சிமெயீசு வானாய்வகம் |
கண்டுபிடிப்பு நாள் | 25 மார்ச் 1916 |
பெயர்க்குறிப்பினை
| |
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் | (824) அனசுதாசியா |
வேறு பெயர்கள்[1] | 1916 ZH |
காலகட்டம்31 சூலை 2016 (JD 2457600.5) | |
சூரிய சேய்மை நிலை | 3.1761 AU (475.14 Gm) |
சூரிய அண்மை நிலை | 2.4106 AU (360.62 Gm) |
அரைப்பேரச்சு | 2.7934 AU (417.89 Gm) |
மையத்தொலைத்தகவு | 0.13702 |
சுற்றுப்பாதை வேகம் | 4.67 yr (1705.3 d) |
சராசரி பிறழ்வு | 85.1285° |
சாய்வு | 8.1258° |
Longitude of ascending node | 141.401° |
Argument of perihelion | 142.050° |
சிறப்பியல்பு
| |
சராசரி ஆரம் | 17.07±2.55 km |
சுழற்சிக் காலம் | 250 h (10 d) |
வடிவியல் ஒளி திருப்புத்திறன் | 0.1039±0.040 |
விண்மீன் ஒளிர்மை | 10.41 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.