சிறுகோள் From Wikipedia, the free encyclopedia
3199 நெஃபெர்ட்டிடி என்பது ஒரு சிறுகோள் ஆகும். இது சூரியனைச் சுற்றி வருகின்றது. ஞாயிற்றுத் தொகுதியில் அமைந்துள்ள சிறுகோள் பட்டையில் இது அமைந்துள்ளது. அத்துடன், அமெரிக்கப் பெண் சிறுகோள் மற்றும் வால்வெள்ளிக் கண்டுபிடிப்பாளரான கரோலின் ழீன் சுபெல்மன் சூமேக்கரினால் 1980 தொடக்கம் 1994 வரையான காலப்பகுதியில் 376 சிறுகோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுள் இச்சிறுகோளும் ஒன்றாகும்.[14] இச்சிறுகோளுடன் மொத்தம் கண்டுபிடிக்கப்பட்ட 376 சிறுகோள்களையும் கண்டுபித்தமைக்காக கரோலின் சூமேக்கருக்கு நாசா நிறுவனம் மீச்சிறப்பு அறிவியல் தகைமை விருதை 1996 இல் வழங்கியது.[15] இதற்கு எகிப்திய இராணி நெஃபெர்ட்டிடியின் பெயரின் ஞாபகார்த்தமாக பெயர் சூட்டப்பட்டது.
கண்டுபிடித்தவர்(கள்) | C. Shoemaker E. Shoemaker |
---|---|
கண்டுபிடிக்கப்பட்ட இடம் | Palomar Obs. |
கண்டுபிடிப்பு நாள் | 13 September 1982 |
பெயர்க்குறிப்பினை
| |
பெயரிடக் காரணம் | Nefertiti (Egyptian queen)[2] |
வேறு பெயர்கள்[3] | 1982 RA |
சிறு கோள் பகுப்பு |
Amor · NEO [1][4] |
காலகட்டம்16 February 2017 (JD 2457800.5) | |
சூரிய சேய்மை நிலை | 2.0218 AU |
சூரிய அண்மை நிலை | 1.1274 AU |
அரைப்பேரச்சு | 1.5746 AU |
மையத்தொலைத்தகவு | 0.2840 |
சுற்றுப்பாதை வேகம் | 1.98 yr (722 days) |
சராசரி பிறழ்வு | 122.16° |
சாய்வு | 32.967° |
Longitude of ascending node | 340.02° |
Argument of perihelion | 53.385° |
சிறப்பியல்பு
| |
பரிமாணங்கள் | 2.18 km (derived)[5] 2.2 km (Gehrels)[1] |
சுழற்சிக் காலம் | 2.82 h[6] 3.01 h[7] 3.020167 h[8] 3.021±0.002 h[9] 3.021 h[10] |
வடிவியல் ஒளி திருப்புத்திறன் | 0.326 (derived)[5] 0.42 (Gehrels)[1] |
Spectral type | B–V = 0.895[1] U–B = 0.418[1] S (Tholen), [1] · Sq (SMASS) [1] · K [11] · Q [12] · S [5][13] |
விண்மீன் ஒளிர்மை | 14.00[13] · 14.84[1] · 15.02[6] · 15.12±0.50[12] · 15.13[10] · 15.14[5][7] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.