From Wikipedia, the free encyclopedia
2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம் (2021 ICC Men's T20 World Cup) என்பது 7-வது ஐசிசி இருபது20 உலகக்கிண்ணப் போட்டித் தொடர் ஆகும்.[3][4] இதன் போட்டிகள் 2021 அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகத்திலும், ஓமானிலும் நடைபெற்றன.[5][6] 2016 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் வெற்றி பெற்றிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, நடப்பு வாகையாளராக இருந்தது.[7][8]
நாட்கள் | 17 அக்டோபர் – 14 நவம்பர் 2021 |
---|---|
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
துடுப்பாட்ட வடிவம் | பன்னாட்டு இருபது20 |
போட்டித் தொடர் வடிவம் | குழுநிலை, வெளியேறு நிலை |
நடத்துனர்(கள்) | ஐக்கிய அரபு அமீரகம் (இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் கீழ்) |
வாகையாளர் | ஆத்திரேலியா (1-ஆம் தடவை) |
இரண்டாமவர் | நியூசிலாந்து |
மொத்த பங்கேற்பாளர்கள் | 16[1] |
மொத்த போட்டிகள் | 45[2] |
தொடர் நாயகன் | டேவிட் வார்னர் |
அதிக ஓட்டங்கள் | பாபர் அசாம் (303) |
அதிக வீழ்த்தல்கள் | வனிந்து அசரங்கா (16)[lower-alpha 1] |
அலுவல்முறை வலைத்தளம் | t20worldcup.com |
7-வது உலகக்கிண்ணப் போட்டிகள் 2020 அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்குவதாக இருந்தது,[9][10][11] ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இப்போட்டித் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐசிசி) 2020 சூலையில் அறிவித்தது.[12][13][14] 2021ஆம் ஆண்டு இத்தொடரை இந்தியா நடத்தவிருப்பதாகவும், 2022 நடக்கவிருக்கும் இத்தொடரின் அடுத்தப் பதிப்பை ஆஸ்திரேலியா நடத்தும் எனவும் ஐசிசி அறிவித்தது.[15] ஆனாலும், 2021 ஜூன் மாதத்தில், 2020 இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்று பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, 2021 போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என ஐசிசி அறிவித்தது.[16] இத்தொடர் 2021 அக்டோபர் 17 இல் தொடங்கியது,[5] இறுதிப்போட்டி 2021 நவம்பர் 14-இல் நடைபெற்றது.[17] முதல் சுற்றுப் போட்டிகள் ஓமானில் நடைபெற்றன.[18]
நியூசிலாந்து அரையிறுதியில் இங்கிலாந்தை வென்று இறுதிப் போட்டியில் விளையாட முதலாவதாகத் தகுதி பெற்றது.[19] இ20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி ஒன்றில் முதல் தடவையாக நியூசிலாந்து விளையாடியது.[20] அடுத்த அரையிறுதியில், ஆத்திரேலியா, பாக்கித்தானை 5 இலக்குகளால் வென்று, இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.[21] ஆத்திரேலியா 2010 உலகக்கோப்பைக்குப் பின்னர் இறுதிப் போட்டியில் முதற் தடவையாக விளையாடியது.[22] இறுதிப் போட்டியில், ஆத்திரேலியா நியூசிலாந்தை 8 இலக்குகளால் வென்று தமது முதலாவது இ20 உலகக்கோப்பையை வென்றது.[23] மிட்ச்செல் மார்சு ஆட்ட நாயகனாகவும்,[24] டேவிட் வார்னர் சுற்றின் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.[25]
31 திசம்பர் 2018 நிலவரப்படி ஐசிசியின் இருபது20 தரவரிசையின் முதல் 9 அணிகள் மற்றும் தொடரின் நடத்துனரான ஆஸ்திரேலியா ஆகிய 10 அணிகளும் 2020 போட்டித் தொடருக்கு நேரடியாகத் தகுதிபெற்றன. அவற்றில் இலங்கை மற்றும் வங்காளதேசம் தவிர மற்ற 8 அணிகளும் சிறப்பு 12கள் சுற்றுக்குத் தகுதிபெற்றன. அந்த இரு அணிகளும், 2020 தகுதி-காண் போட்டிகள் மூலம் தகுதிபெற்ற 6 அணிகளும் சேர்ந்து குழுநிலைப் போட்டிகளில் மோதுகின்றன. அதிலிருந்து முதல் 4 அணிகள் சிறப்பு 12கள் சுற்றுக்கு முன்னேறும்.
தகுதி பெற்ற விதம் | நாள் | நிகழ்விடம் | மொத்த அணிகள் | அணிகள் |
---|---|---|---|---|
நடைபெறும் நாடு | 10 பிப்ரவரி 2015 | 1 | இந்தியா | |
ஐசிசி இருபது20 வாகை (தரவரிசையின் முதல் 9 இடங்களில் உள்ள அணிகள்) |
31 திசம்பர் 2018 | பல்வேறு | 9 | பாக்கிஸ்தான் ஆஸ்திரேலியா இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா நியூசிலாந்து மேற்கிந்தியத் தீவுகள் ஆப்கானிஸ்தான் இலங்கை வங்காளதேசம் |
2019 ஐசிசி உலக இருபது20
தகுதி-காண் போட்டிகள் |
11 அக்டோபர்–
3 நவம்பர் 2019 |
ஐக்கிய அரபு அமீரகம் | 6 | நெதர்லாந்து பப்புவா நியூ கினி அயர்லாந்து நமீபியா ஸ்காட்லாந்து ஓமான் |
மொத்தம் | 16 |
17 ஏப்ரல் 2021 இல் இந்தப் போட்டிகளின் நிகழிடங்களை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டுச் சபை முன்வைத்தது.[26] பெங்களூரு, சென்னை, தர்மசாலா, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, மற்றும் புது தில்லி ஆகிய நகரங்களும் இறுதிப்போட்டி நடைபெறும் இடமாக அகமதாபாத்தும் அறிவிக்கப்பட்டன.[27]
எனினும் 2021 சூன் 28-இல், இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் சவுரவ் கங்குலி, கோவிட் 19 பெருந்தொற்று நிலை காரணமாக இந்தப் போட்டித் தொடரை இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும் முடிவை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவைக்கு அறிவித்தார்.[28] தொடக்கச் சுற்றுப் போட்டிகள் ஓமானில் நடைபெறும்.[29][30] 2021 சூன் 29 இல், பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இந்த நிகழிட மாற்றத்தை உறுதிப்படுத்தியது.[31] இந்தப் போட்டித் தொடர் பின்வரும் நான்கு மைதானங்களில் நடைபெற்றன: துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், சேக் சையது துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம்.[32]
ஐக்கிய அரபு அமீரகம் | ஓமான் | ||
---|---|---|---|
துபாய் | சார்ஜா | அபுதாபி | மஸ்கட் |
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் | சார்ஜா துடுப்பாட்ட அரங்கம் | சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு | ஓமான் துடுப்பாட்ட வாரிய மைதானம் |
கொள்ளளவு: 25,000[33] | கொள்ளளவு: 27,000[34] | கொள்ளளவு: 20,000[35] | கொள்ளளவு: 3,000[36] |
நிலை | அணி | வி | வெ | தோ | ச | மு.இ | புள்ளி | நிஓவி | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | இலங்கை | 3 | 3 | 0 | 0 | 0 | 6 | 3.754 | சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி |
2 | நமீபியா | 3 | 2 | 1 | 0 | 0 | 4 | −0.523 | |
3 | அயர்லாந்து | 3 | 1 | 2 | 0 | 0 | 2 | −0.853 | |
4 | நெதர்லாந்து | 3 | 0 | 3 | 0 | 0 | 0 | −2.460 |
எ |
||
மேக்ஸ் ஓ'தவுத் 51 (47) கெர்ட்டிசு காம்பர் 4/26 (4 நிறைவுகள்) |
காரெத் டிலானி 44 (29) பீட்டர் சீலார் 1/14 (2.1 நிறைவுகள்) |
எ |
||
கிரைக் வில்லியம்ஸ் 29 (36) மகீஷ் தீக்சனா 3/25 (4 நிறைவுகள்) |
எ |
||
மேக்ஸ் ஓ'தவுத் 70 (56) ஜான் பிரைலிங்க் 2/36 (4 நிறைவுகள்) |
எ |
||
வனிந்து அசரங்கா 71 (47) யோசு லிட்டில் 4/23 (4 நிறைவுகள்) |
ஆண்ட்ரூ பால்பிர்னி 41 (39) மகீசு தீக்சனா 3/17 (4 நிறைவுகள்) |
எ |
||
பவுல் ஸ்டேர்லிங் 38 (24) சான் பிரைலிங்க் 3/21 (4 நிறைவுகள்) |
செரார்டு எராசுமசு 53* (49) கர்ட்டிசு காம்பர் 2/14 (3 நிறைவுகள்) |
எ |
||
கொலின் ஏக்கர்மேன் 11 (9) லகிரு குமார 3/7 (3 நிறைவுகள்) |
நிலை | அணி | வி | வெ | தோ | ச | மு.இ | புள்ளி | நிஓவி | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ஸ்காட்லாந்து | 3 | 3 | 0 | 0 | 0 | 6 | 0.775 | சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி |
2 | வங்காளதேசம் | 3 | 2 | 1 | 0 | 0 | 4 | 1.733 | |
3 | ஓமான் | 3 | 1 | 2 | 0 | 0 | 2 | −0.025 | |
4 | பப்புவா நியூ கினி | 3 | 0 | 3 | 0 | 0 | 0 | −2.655 |
எ |
||
அசாத் வாலா 56 (43) சீசான் மக்சூத் 4/20 (4 நிறைவுகள்) |
ஜத்திந்தர் சிங் 73* (42) |
எ |
||
கிறிஸ் கிரீவ்ஸ் 45 (28) மகதி அசன் 3/19 (4 நிறைவுகள்) |
முஷ்பிகுர் ரகீம் 38 (36) பிராட் வீல் 3/24 (4 நிறைவுகள்) |
எ |
||
ரிச்சி பெரிங்டன் 70 (49) கபுவா மொரேயா 4/31 (4 நிறைவுகள்) |
நார்மன் வனுவா 47 (37) ஜோசு டேவி 4/18 (3.3 நிறைவுகள்) |
எ |
||
முகம்மது நயிம் 64 (50) பிலால் கான் 3/18 (4 நிறைவுகள்) |
ஜத்திந்தர் சிங் 40 (33) முசுத்தாபிசூர் ரகுமான் 4/36 (4 நிறைவுகள்) |
எ |
||
மகுமுதுல்லா 50 (28) அசாத் வாலா 2/26 (3 நிறைவுகள்) |
எ |
||
அக்கீப் இலியாசு 37 (35) ஜோசு டேவி 3/25 (4 நிறைவுகள்) |
கைல் கோட்சர் 41 (28) பயசு பட் 1/26 (3 நிறைவுகள்) |
தகைமை | நாடு |
---|---|
நடத்தும் அணி | இந்தியா |
தர வரிசை | ஆப்கானித்தான் |
ஆத்திரேலியா | |
இங்கிலாந்து | |
நியூசிலாந்து | |
பாக்கித்தான் | |
தென்னாப்பிரிக்கா | |
மேற்கிந்தியத் தீவுகள் | |
முதல் சுற்று | வங்காளதேசம் |
நமீபியா | |
இசுக்காட்லாந்து | |
இலங்கை |
நிலை | அணி | வி | வெ | தோ | ச | மு.இ | புள்ளி | நிஓவி | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | இங்கிலாந்து | 5 | 4 | 1 | 0 | 0 | 8 | 2.464 | வெளியேறு நிலைக்குத் தகுதி |
2 | ஆத்திரேலியா | 5 | 4 | 1 | 0 | 0 | 8 | 1.216 | |
3 | தென்னாப்பிரிக்கா | 5 | 4 | 1 | 0 | 0 | 8 | 0.739 | |
4 | இலங்கை | 5 | 2 | 3 | 0 | 0 | 4 | −0.269 | |
5 | மேற்கிந்தியத் தீவுகள் | 5 | 1 | 4 | 0 | 0 | 2 | −1.641 | |
6 | வங்காளதேசம் | 5 | 0 | 5 | 0 | 0 | 0 | −2.383 |
எ |
||
ஸ்டீவ் சிமித் 35 (34) ஆன்ரிச் நோர்ட்சி 2/21 (4 நிறைவுகள்) |
எ |
||
எ |
||
முகம்மது நயீம் 62 (52) சமிக்கா கருணாரத்தின 1/12 (3 நிறைவுகள்) |
எ |
||
எவின் லூயிசு 56 (35) துவைன் பிரிட்டோரியசு 3/17 (2 நிறைவுகள்) |
எ |
||
முஷ்பிகுர் ரகீம் 29 (30) தைமல் மில்சு 3/27 (4 நிறைவுகள்) |
ஜேசன் ராய் 61 (38) நாசும் அகமது 1/26 (3 நிறைவுகள்) |
எ |
||
குசல் பெரேரா 35 (25) ஆடம் சாம்பா 2/12 (4 நிறைவுகள்) |
எ |
||
நிக்கோலஸ் பூரன் 40 (22) சோரிஃபுல் இசுலாம் 2/20 (4 நிறைவுகள்) |
எ |
||
பத்தும் நிசங்க 72 (58) துவைன் பிரிட்டோரியசு 3/17 (3 நிறைவுகள்) |
எ |
||
எ |
||
எ |
||
மகெதி சாசன் 27 (25) ஆன்ரிச் நோர்ட்சி 3/8 (3.2 நிறைவுகள்) |
எ |
||
சமீம் ஒசைன் 19 (18) ஆடம் சாம்பா 5/19 (4 நிறைவுகள்) |
ஆரோன் பிஞ்ச் 40 (20) சொரிஃபுல் இசுலாம் 1/9 (1 நிறைவுகள்) |
எ |
||
சர்தி அசலங்க 68 (41) ஆன்ட்ரே ரசல் 2/33 (4 நிறைவுகள்) |
எ |
||
எ |
||
நிலை | அணி | வி | வெ | தோ | ச | மு.இ | புள்ளி | நிஓவி | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | பாக்கித்தான் | 5 | 5 | 0 | 0 | 0 | 10 | 1.583 | வெளியேறு நிலைக்குத் தகுதி |
2 | நியூசிலாந்து | 5 | 4 | 1 | 0 | 0 | 8 | 1.162 | |
3 | இந்தியா | 5 | 3 | 2 | 0 | 0 | 6 | 1.747 | |
4 | ஆப்கானித்தான் | 5 | 2 | 3 | 0 | 0 | 4 | 1.053 | |
5 | நமீபியா | 5 | 1 | 4 | 0 | 0 | 2 | −1.890 | |
6 | இசுக்காட்லாந்து | 5 | 0 | 5 | 0 | 0 | 0 | −3.543 |
எ |
||
முகம்மது ரிஸ்வான் 79* (55) |
எ |
||
நஜிபுல்லா சத்ரன் 59 (34) சபியான் சரீப் 2/33 (4 நிறைவுகள்) |
சியார்ச் முன்சி 25 (18) முஜீப் உர் ரகுமான் 5/20 (4 நிறைவுகள்) |
எ |
||
டாரில் மிட்ச்செல் 27 (20) அரிசு ரவூஃப் 4/22 (4 நிறைவுகள்) |
எ |
||
மைக்கேல் லீசுக் 44 (27) ரூபென் திரம்பெல்மான் 3/17 (4 நிறைவுகள்) |
ஜேஜே சிமித் 32* (23) மைக்கேல் லீசுக் 2/12 (2 நிறைவுகள்) |
எ |
||
எ |
||
முகம்மது சாஹ்ஷாட் 45 (33) சான் ஈட்டன் 2/21 (4 நிறைவுகள்) |
எ |
||
டாரில் மிட்ச்செல் 49 (35) ஜஸ்பிரித் பும்ரா 2/19 (4 நிறைவுகள்) |
எ |
||
எ |
||
மார்ட்டின் கப்டில் 93 (56) சஃபியான் சரீப் 2/28 (4 நிறைவுகள்) |
எ |
||
ரோகித் சர்மா 74 (47) கரீம் ஜனத் 1/7 (1 நிறைவுகள்) |
எ |
||
மைக்கேல் வான் லிங்கென் 25 (25) டிம் சௌத்தி 2/15 (4 நிறைவுகள்) |
எ |
||
சியார்ச் முன்சி 24 (19) முகம்மது சமி 3/15 (3 நிறைவுகள்) |
கே. எல். ராகுல் 50 (19) மார்க் வாட் 1/20 (2 நிறைவுகள்) |
எ |
||
எ |
||
பாபர் அசாம் 66 (47) கிறிசு கிரீவ்சு 2/43 (4 நிறைவுகள்) |
எ |
||
ரோகித் சர்மா 56 (37) சான் பிரைலிங்க் 1/19 (2 நிறைவுகள்) |
அரையிறுதி | இறுதி | |||||||
இங்கிலாந்து | 166/4 (20 நிறைவுகள்) | |||||||
நியூசிலாந்து | 167/5 (19 நிறைவுகள்) | |||||||
நியூசிலாந்து | 172/4 (20 நிறைவுகள்) | |||||||
ஆத்திரேலியா | 173/2 (18.5 நிறைவுகள்) | |||||||
பாக்கித்தான் | 176/4 (20 நிறைவுகள்) | |||||||
ஆத்திரேலியா | 177/5 (19 நிறைவுகள்) |
எ |
||
எ |
||
எ |
||
சுற்றில் அதிக ஓட்டங்களை எடுத்தவர்: பாபர் அசாம் (303), அதிக இலக்குகளைக் கைப்பற்றியவர்: வனிந்து அசரங்கா (16).
ஆட்ட வீரர் | ஆட்டங்கள் | இன்னிங்சு | ஓட்டங்கள் | சராசரி | SR | HS | 100 | 50 | 4கள் | 6கள் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
பாபர் அசாம் | 6 | 6 | 303 | 60.60 | 126.25 | 70 | 0 | 4 | 28 | 5 |
டேவிட் வார்னர் | 7 | 7 | 289 | 48.16 | 146.70 | 89* | 0 | 3 | 32 | 10 |
முகம்மது ரிஸ்வான் | 6 | 6 | 281 | 70.25 | 127.72 | 79* | 0 | 3 | 23 | 12 |
ஜோஸ் பட்லர் | 6 | 6 | 269 | 89.66 | 151.12 | 101* | 1 | 1 | 22 | 13 |
சரித் அசலங்க | 6 | 6 | 231 | 46.20 | 147.13 | 80* | 0 | 2 | 23 | 9 |
மூலம்: கிரிக்கின்ஃபோ[72] |
ஆட்ட வீரர் | ஆட்டங்கள் | இன்னிங்சுகள் | இலக்குகள் | நிறிவுகள் | Econ. | சரா. | BBI | S/R | 4-இல. | 5-இல |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
வனிந்து அசரங்கா | 6 | 6 | 16 | 30 | 5.20 | 9.75 | 3/9 | 11.2 | 0 | 0 |
ஆடம் சாம்பா | 7 | 7 | 13 | 27 | 5.81 | 12.07 | 5/19 | 12.4 | 0 | 1 |
டிரென்ட் போல்ட் | 7 | 7 | 13 | 27.4 | 6.25 | 13.30 | 3/17 | 12.7 | 0 | 0 |
சகீப் அல் அசன் | 6 | 6 | 11 | 22 | 5.59 | 11.18 | 4/9 | 12.0 | 1 | 0 |
ஜோஷ் ஹேசல்வுட் | 7 | 7 | 11 | 24 | 7.29 | 15.90 | 4/39 | 13.0 | 1 | 0 |
மூலம்: கிரிக்கின்ஃபோ[73] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.