2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்
From Wikipedia, the free encyclopedia
கர்நாடகா மாநிலத்தின் மொத்தமுள்ள 224 தொகுதிகளில், ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததாலும்; ஒரு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த சர்ச்சையாலும், தேர்தல் ஆணையம் இரு தொகுதிகளிலும் தேர்தலை ஒத்திவைத்தது. மீதமுள்ள 222 தொகுதிகளுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 12 மே 2018 அன்று தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
விரைவான உண்மைகள் கர்நாடக சட்டமன்றத்தின் 224 தொகுதிகளிலிருந்து 222 தொகுதிகள் அதிகபட்சமாக 113 தொகுதிகள் தேவைப்படுகிறது, வாக்களித்தோர் ...
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கர்நாடக சட்டமன்றத்தின் 224 தொகுதிகளிலிருந்து 222 தொகுதிகள் அதிகபட்சமாக 113 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 72.13%[1] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() தேர்தல் முடிவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
மூடு
இந்த தேர்தலில் 72.13% வாக்குகள் பதிவானது.[2]