![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/70/Ram_Nath_Kovind_official_portrait.jpg/640px-Ram_Nath_Kovind_official_portrait.jpg&w=640&q=50)
2017 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்
15வது இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் / From Wikipedia, the free encyclopedia
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் 2017, இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவர் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பாக ராம் நாத் கோவிந்த்தும் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி சார்பாக மீரா குமாரும் போட்டியிட்டனர். இத்தேர்தல் 2017 ஆம் ஆண்டு சூலை 17 ஆம் நாள் நடைபெற்றது. 20 சூலை 2017 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பதிவான 97.29% வாக்குகளில், ராம் நாத் கோவிந்த் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
விரைவான உண்மைகள் வாக்களித்தோர், வேட்பாளர் ...
![]() | |||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 97.29%[1] ![]() | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||
![]() மாநிலங்கள் வாரியாக வெற்றியாளர்கள் . ராம் நாத் கோவிந்த் ஆரஞ்சு, மீரா குமார் நீலம். | |||||||||||||||||||||||||||||
|
மூடு
ராம் நாத் கோவிந்த் இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக 25 சூலை 2017 அன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.[2]