![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a9/Pranab_Mukherjee_Portrait_%2528cropped%2529.jpg/640px-Pranab_Mukherjee_Portrait_%2528cropped%2529.jpg&w=640&q=50)
2012 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்
14வது இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் / From Wikipedia, the free encyclopedia
இந்தியக் குடியரசின் பதின்மூன்றாம் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க பதினான்காவது குடியரசுத் தலைவர் தேர்தல் 2012 சூலை 19, 2012இல் நடைபெற்றது. அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலின் பதவிக்காலம் சூலை 2012ல் முடிவடைய இருந்ததை அடுத்து அத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்று குடியரசுத் தலைவரானார்.
விரைவான உண்மைகள் வேட்பாளர், கட்சி ...
![]() | ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
![]() மாநிலங்கள் வாரியாக வெற்றியாளர்கள் . பிரணாப் முகர்ஜி நீலம், சங்மா இளஞ்சிவப்பு. | ||||||||||||||||||||||||||
|
மூடு